Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

AAA Combo : அல்லு அர்ஜூன் – அட்லீ – அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!
AAA Combo : அல்லு அர்ஜூன் – அட்லீ – அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ! Source link

vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்
விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப்…

Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?

பாலிவுட் திரையுலகில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் என்பது சகஜமான ஒன்று என்றாலும் படங்களை வெளியிடுவது என்பது சவால் நிறைந்தது. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் காலக்கட்டங்களில் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு தியேட்டர் மட்டுமல்ல ஒரு காட்சி கூட திரையிட முடியாத அளவுக்கு சிக்கல் இருக்கும். சிறு பட்ஜெட் படங்கள் பல…

vijay tv siragadikka aasai april 1st episode update | Siragadikka Aasai மீனாவுக்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் அப்பா…அடுத்து நடக்க போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”கொஞ்சம் கொஞ்சமா மனோஜ் என் பேச்ச மட்டும் கேட்குற மாதிரி மாத்தணும். அதான் இதுக்கு ஒரே solution” என ரோகிணி சொல்கிறார். அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே என வித்யா சொல்கிறார். ”இனிமே தாண்டி பெரிய பிரச்சனையே இருக்கு, உங்க அப்பாவ வர சொல்லு இல்லனா வீட்டை விட்டு வெளியே போ என சொல்லிடுவாங்க” என்கிறார் ரோகிணி. ”இப்போ உன் மாமியார் அந்த ஸ்ருதி கிட்ட தான்…

here the full box office details for Aranmanai movie series
இயக்குநர் சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பின் அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் கலக்கி வருவதால் படங்கள் இயக்குவது முன்பை விட குறைந்து விட்டது. இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுத்துள்ளார். …

Actress Sri divya celebrated her 30th birthday today
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா நடிகையாக தமிழில் அறிமுகமானார். சிட்டி முதல் கிராம முறை பட்டியை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை முதல் படத்திலேயே பெற்றுக்…

Late actor Daniel Balaji talks about his tough time in flashback interview
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் இறந்து விடுவேன் என நினைத்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் முரளியின் தம்பியும், பிரபல நடிகருமான டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். 48 வயதான அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்களின் படங்களிலும் வில்லன் மற்றும் முக்கியமான கேரக்டரில்…

Actor vijay sethupathi talks about his first autograph
தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம். தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெளியான சூது கவ்வும் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர்களின் ஹீரோவானார். ஆண்டுக்கு அதிக படம் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை சில ஆண்டுகளாக…

today movies in tv tamil April 1st television schedule aadhi aval varuvala varalaru payum puli kaala
Monday Movies: ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: அவள் வருவாளா சன் லைஃப் காலை 11.00 மணி: குடியிருந்த கோயில் மதியம் 3.00 மணி: பத்ரகாளி கே டிவி காலை 7.00 மணி: காதல் கிறுக்கன்காலை 10.00 மணி: அற்புதம் மதியம் 1.00 மணி: மூன்றாம் பிறை மாலை 4.00 மணி: கிழக்கு கரைமாலை 7.00 மணி: பாயும் புலி இரவு 10.30 மணி: அகம் புறம் …

Naresh Babu Marriage: | Naresh Babu Marriage:
Naresh Babu Marriage: 60 வயதான நடிகர் நரேஷ் பாபுவுக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை குறித்து, அந்த நடிகையின் முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 60 வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட நரேஷ் பாபு நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை…

‘Sundar C -யின் வெற்றி Family Audience சம்பாதிச்சிட்டாரு’
Entertainment 31 Mar, 04:59 PM (IST) “Sundar C -யின் வெற்றி Family Audience சம்பாதிச்சிட்டாரு” Source link

‘அரண்மனை 4படத்தில் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம்’
Entertainment 31 Mar, 05:01 PM (IST) “அரண்மனை 4படத்தில் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம்” Source link

cinema headlines today march 31st tamil cinema news today Prithviraj Nani 33 aadujeevitham box office | Cinema Headlines: மீண்டும் தசரா இயக்குநருடன் இணைந்த நானி! ரூ.50 கோடி வசூலை கடந்த ஆடு ஜீவிதம்
Shruti Hassan: தெலுங்கு சினிமாவுக்கு வாழ்க்கை முழுதும் நன்றியுடன் இருப்பேன்.. ஷ்ருதி ஹாசன் உருக்கம்! இந்த ஒரு காரணத்திற்காக தெலுங்கு சினிமா துறைக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று நடிகை ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகை ஷ்ருதி ஹாசன் இயக்கத்தில் உருவான ’இனிமேல்’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடன் நடித்திருந்தார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுத, இந்தப் பாடலை தயாரித்தும் இருந்தார். மேலும் படிக்க Manikandan: ஹாட்ரிக்…

Raghava Lawrence shares heart wrenching post about 20 years journey of his education service to youngster
ராகவா லாரன்ஸ் தன் படங்கள் தாண்டி தான் செய்யும் உதவிகளின் மூலம் அதிகம் அறியப்படும் நடிகர் ராகவா லாரன்ஸ். கொரியோகிராஃபர், நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், மற்றொரு புறம் தான் செய்யும் உதவிகளின் மூலம் என்றும் லைம்லைட்டில் இருந்து வருகிறார். மாற்றுத் திறனாளி திறமையாளர்களை ஊக்குவிப்பது, நடன பயிற்சி கொடுப்பது, கஜா புயலின் போது உதவியது எனத்…

Ajithkumar: குட் பேட் அக்லியில் 3 வேடங்களில் அஜித்? 16 ஆண்டுகளுக்கு பிறகு புது அவதாரம் – மரண வெயிட்டிங்!

Good Bad Ugly: அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி படம்:

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்…

Krithi Shetty Photos : புல்லட் பேபி க்ரித்தி ஷெட்டியின் க்யூட் புகைப்படங்கள்!
Krithi Shetty Photos : புல்லட் பேபி க்ரித்தி ஷெட்டியின் க்யூட் புகைப்படங்கள்! Source link

‘பேய் படத்தில் GLAMOUR ‘ சுந்தர் சி சொன்ன நச் பதில்!
Entertainment 31 Mar, 05:11 PM (IST) “பேய் படத்தில் GLAMOUR ” சுந்தர் சி சொன்ன நச் பதில்! Source link

Raashii Khanna : அடி மஞ்ச கிழங்கே.. சேலையில் அசத்தும் நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna : அடி மஞ்ச கிழங்கே.. சேலையில் அசத்தும் நடிகை ராஷி கண்ணா! Source link

Daniel Balaji: அண்ணன் முரளியிடம் இருந்து சிபாரிசு பெற விரும்பாத டேனியல் பாலாஜி.. அவரே சொன்ன காரணம்!

டேனியல் பாலாஜி

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று முன் தினம் (மார்ச்.29) இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த டேனியல் பாலாஜி, தனித்துவமான ஒரு நடிகராக பெயர் வாங்கியவர். தொடர்ந்து அவரை நிறையப் படங்களில் எதிர்பார்த்து வந்த ரசிகர்களை அவரது இறப்பு மனம் வருந்தச் செய்துள்ளது.

ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தனது இயல்பான பிறருக்கு உதவும் பண்புகளுக்காக ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறார் டேனியல்…

prithviraj aadu jeevitham movie collects 50 crore at global box office
ஆடு ஜீவிதம் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் – தி கோட் லைஃப் (The Goat Life) படம் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியாகியது. பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில்…

Daniel Balaji Death | ’’சினிமாவுல வில்லன் ஆனா நிஜத்துல ஹீரோ!’’

’’சினிமாவுல வில்லன் ஆனா நிஜத்துல ஹீரோ!’’
Source link

nani 33 movie update nani reunites with dasara team again details | Nani 33: அடுத்த படத்துக்கு புது மாஸ் கெட்
காதல் மற்றும் ஆக்சன் டிராமா ஜானரில் கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி (Nani) நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி கலெக்ஷன் அள்ளிய திரைப்படம் ‘தசரா’. தசரா கூட்டணி கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இப்படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்…

Manikandan: ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகும் நடிகர் மணிகண்டன்… நக்கலைட்ஸ் குழுவுடன் ஷூட்டிங் நிறைவு

மணிகண்டன்

ஜெய் பீம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் மணிகண்டன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் இந்த ஆண்டு லவ்வர் படத்தில் நடித்தார். 2024ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களை லவ்வர் படம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விவாதப் பொருளாகவும் மாறியது.

திரையரங்கில் 50 நாட்களை இப்படம்…

March 31 Sunday Movies broadcasting on television
Sunday Movies: மார்ச் 31 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: உனக்கும் எனக்கும்மதியம் 3 மணி: கருப்பன்மாலை 6.30 மணி: அன்னாத்தே சன் லைஃப் காலை 11 மணி: கணவன்மதியம் 3 மணி: தெய்வப் பிறவி கே டிவி காலை 7 மணி: பீட்சாகாலை 10 மணி: கிடாரிமதியம் 1 மணி: திமிருமாலை 4 மணி: குஷி இரவு 7 மணி: வெண்ணிலா கபடி…

"இன்னும் 50 வருஷம் வாழ்ந்து இருக்கலாம்"

"இன்னும் 50 வருஷம் வாழ்ந்து இருக்கலாம்"

Source link

Daniel Balaji Passes away today pathu thala movie director says about daniel balaji dream | Daniel Balaji: “கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை”
காலமானர் டேனியல் பாலாஜி: தனித்துவமான வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சாமானிய மக்களால் பாராட்டப்படும் மனிதராக டேனியல் பாலாஜி இருந்திருக்கிறார். சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க…

டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதர்வா
Entertainment 30 Mar, 07:51 PM (IST) டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதர்வா Source link

டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்
Entertainment 30 Mar, 07:53 PM (IST) டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள் Source link

டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
Entertainment 30 Mar, 07:57 PM (IST) டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி Source link

தனது சித்தப்பா டேனியல் பாலாஜியின் உடலுக்கு அதர்வா அஞ்சலி

தனது சித்தப்பா டேனியல் பாலாஜியின் உடலுக்கு அதர்வா அஞ்சலி
Source link

Vadachennai team pays tribute to Daniel balaji vetrimaran anadrea ameer kishore
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான வில்லன் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் அறிமுகமான டேனியல் பாலாஜி அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்து வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், பிகில், பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஒரு அங்கமாக இருந்து தன்னுடையாக நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம்கொஞ்சமாக மெருகேற்றி கொண்டார். வட சென்னை: அந்த வகையில் 2018ம்…

Aranmanai 4 movie trailer release tamanna Raashii Khanna kushbu actress | Aranmanai 4 Trailer: சுந்தர் சிக்கு உயிர் கொடுத்த அரண்மனை! 4வது பாகம் தயார்
Aranmanai 4 Trailer: சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. அரண்மனை 4: கோலிவுட்டில் காமெடி கதை சொல்வதில் மாஸ்டராக விளங்கும் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவரின் பிரபல திரைப்பட சீரிஸ் ‘அரண்மனை’. 2014ஆம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் ஹாரர் படங்கள் ட்ரெண்டில் உச்சம்பெற்ற காலக்கட்டத்தில் சுந்தர். சி-யும் இந்த ட்ரெண்டில் ஐக்கியமாக அரண்மனை 1 திரைப்படத்தினை எடுத்தார். ஆண்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, வினய், சந்தானம்,…

‘கலை ஆர்வம் உள்ள நல்ல நடிகரை இழந்துட்டோம்’
Entertainment 30 Mar, 07:49 PM (IST) “கலை ஆர்வம் உள்ள நல்ல நடிகரை இழந்துட்டோம்” Source link

anna serial today march 30th and 31st episodes zee tamil written update | Anna Serial: கனியின் மனசை மாற்ற வந்த மீனாட்சி.. ஷண்முகம் தீட்டிய திட்டம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வீட்டைச் சுற்றி நண்பர்களை காவலுக்கு நிறுத்த, பரணி அதைப் பார்த்து ஷாக்கான நிலையில், இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பரணி இதையெல்லாம் பார்த்து “எதுக்கு இதெல்லாம்.. யாரும் அப்படி வர மாட்டாங்க” என்று சொல்ல, ஷண்முகம் அதை ஏற்க மறுக்கிறான். வயசான ரமேஷ்…

Saranya Turadi enters Pandian stores 2 serial in today episode her post request for support from audience
சின்னத்திரை ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சீரியல்கள். அதனால் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களின் வீட்டு சொந்தபந்தங்கள் போல ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமாக சீரியல்களை எடுத்து செல்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ்: அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதல் சீசன் ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு…

The Boys Review: கொரோனா காலத்தின் தாக்கத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததா ”தி பாய்ஸ்” – படத்தின் விமர்சனம்!

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி பாய்ஸ். கொரோனா காலத்தில் சென்னையில் வசிக்கும், வாழ்வு குறித்த நோக்கமே இல்லாத பேச்சுலர்களின் வாழ்கையினை சுவாரஸ்யமாகக் காட்ட முற்பட்டுள்ளார் இயக்குனர்.

படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், அர்ஷத், யுவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கியது மட்டும் இல்லாமல் சந்தோஷ் பி ஜெயக்குமாரும் நடித்துள்ளார். படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், ரெடின்…

How did Balaji name turned into Daniel Balaji
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் முரளியின் உடன் பிறவா சகோதரர் ஆவார். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை தனித்துமான மேனரிஸதோடு நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ப்பார். அதற்காகவே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.…

daniel balaji death actor kamal haasan tweets remembering Vettaiyaadu Vilaiyaadu co star daniel balaji | Kamal Haasan
தமிழ் சினிமாவில் கலக்கிய முக்கிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji) நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதில் திடீரென இவர் உயிரிழந்தது திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேட்டையாடு விளையாடு அமுதன் இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நேரிலும் இணையத்திலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டேனியல் பாலாஜிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் நாயகனும், தமிழ் சினிமாவின் உச்ச…

Siragadikka Aasai: அப்பா வராததால் அசிங்கப்பட்ட ரோகிணி.. குடும்பத்தைப் பிரிக்க திட்டம் – சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

”மீனா முத்து எங்கமா” என அண்ணாமலை கேட்கிறார். பின் மீனா முத்துவை தேடுகிறார். ”என்ன ரோகிணி உன் அப்பா இன்னும் காணும்?” எனக் கேட்கிறார். “கால் பண்ணா போகல ஆண்டி” என்கிறார். ”என்ன பார்த்தா கேனச்சி மாதிரி தெரியுதா?” என விஜயா கேட்கிறார். ”வரமாட்டாருனா சொல்லி தொலைக்க வேண்டியது தானே. அவரு வராம மட்டும் இருக்கட்டும் அப்புறம் உனக்கு இருக்கு” என விஜயா சொல்கிறார்.

”முத்து…

daniel balaji death director cheran reaction after seeing daniel balaji acting in shooting and post
டேனியல் பாலாஜி மறைவு தமிழ் சினிமாவின் பலராலும் ரசித்துக் கொண்டாடப்பட்ட பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji), இன்று தன் 48ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, சித்தி சீரியலில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ‘டேனியல்’ எனும் அடைமொழியைப் பெற்று பிரபலமானார். தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநர் பயிற்சி பெற்று படித்த இவர், தொடர்ந்து வெள்ளித்திரைக்குப் பயணித்து…

Daniel Balaji Passes Away: தானம் செய்யப்பட்டது மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கண்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..

நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அவரது உடல் அஞ்சலிக்காக புரசைவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி மின் மயானத்தில் டேனியல் பாலாஜி உடல் தகனம் செய்யப்படுகிறது.

என்ன நடந்தது..?

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் திரைப்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவரை…

திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் நடிகர் டேனியல் பாலாஜி

திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் நடிகர் டேனியல் பாலாஜி
Source link

Top 10 highly paid heroines in tamil cinema
தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கமே சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் கமல், விஜய், விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதனால் இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏறுமுகமாக இருக்கும் என்பது தெரிகிறது. பிளாக் பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகர்…

Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?

இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவாக தனுஷ்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

கமல்ஹாசன் திரைக்கதை

Actor Raghava Lawrence and KPY bala together has gifted a women who lost her husband with a new auto
விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு எகிறியது. அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும்…

Actor Daniel balaji passes away due to cardiac arrest
டேனியல் பாலாஜி (Daniel Balaji) தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. குரல் , உடல்மொழி என தன்னை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டக்கூடியவர். சித்தி, அலைகள், ஏப்ரல் மாதத்தில் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த டேனியல் பாலாஜி செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்கள்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning