Brothers And Sisters:"இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட"ன்னு திட்டுறாங்க!" புரொமோதினி ஷேர்ஸ் | brothers and sisters series fame actress promodini exclusive interview


” `இவங்களுக்கு ஜோதிகான்னு நினைப்பு’னுலாம் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லைங்க சிலர் அப்படி சொல்றாங்க. ஒரு விதத்துல பெரிய ஆர்ட்டிஸ்ட்டோட கம்பேர் பண்றது ஹாப்பின்னாலும் ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆக புரொமோதினியா தெரியணும்னு தான் விரும்புறேன்!” என்றவர் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறித்து பகிர்ந்து கொண்டார்.

`Brothers And Sisters' promodini

`Brothers And Sisters’ promodini

” சிலர் இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட’ன்னு சிலர் திட்டுறாங்க. ஆனா, அதுவும் எனக்கு பிடிச்சிருக்கு. ஏன்னா, அந்த அளவுக்கு மக்கள் மனசுல கிரிஜா கேரக்டர் பதிஞ்சிருக்குன்னு சந்தோஷம்! இன்னும் சிலர் என் நடிப்பு நல்லா இருக்குன்னும் என்னோட காஸ்டியூம்ஸ் நல்லா இருக்குன்னும் சொல்லுவாங்க!” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து புரொமோதினி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்! 



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Любишь охоту? охотничий магазин в петербурге предоставляет разнообразный выбор для охотников, туристов и любителей природы. На сайте собраны охотничья экипировка,…

  2. Шукав рідкісну прокладку карбюратора і несподівано натрапив на неї в каталозі. Мастила і фільтри беру лише оригінальні, бо підробка шкодить…

  3. Любишь охоту? охотничий магазин в петербурге собрал разнообразный выбор для охотников, туристов и любителей природы. В ассортименте доступны охотничья экипировка,…

  4. Екіпірування знайдеться і для спокійної їзди по місту, і для бездоріжжя. Відвертого мотлоху серед деталей не траплялося, постачальників відбирають ретельно.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed