Author: Sanjuthra

  • eaked clip of Rishabh Pant off the field at the IPL film shoot.

    eaked clip of Rishabh Pant off the field at the IPL film shoot.

        ஐ.பி.எல் 2024: கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.  …

    Continue Reading

  • Director Atlee Speech About His Next Film On Holly wood | Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு

    Director Atlee Speech About His Next Film On Holly wood | Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு

    ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜவான் படத்தை விடவும் மிகவும் பிரமாண்டமான படம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கான பணிகள் போய்க்கொண்டு உள்ளது என தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, “ அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக்…

    Continue Reading

  • Government Public Examination 69,263 students are going to appear in Villupuram district – TNN | அரசுப் பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள்

    Government Public Examination 69,263 students are going to appear in Villupuram district – TNN | அரசுப் பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள்

    விழுப்புரம்: 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69,263 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார். அரசு பொதுத்தேர்வு  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…

    Continue Reading

  • Devendra Fadnavis Speech On Ideas Of India 3.0 About MP Election Ajit Pawar Sarath Pawar Maharashtra Politics | Devendra Fadnavis: பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார்

    Devendra Fadnavis Speech On Ideas Of India 3.0 About MP Election Ajit Pawar Sarath Pawar Maharashtra Politics | Devendra Fadnavis: பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார்

    ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், தேவேந்திர ஃபர்னாவிஸ் சமகால அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.   அதில் அவர், “வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை என்று கூறமாட்டேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் பெற்ற இடங்களுக்குக் குறையாது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் வென்ற…

    Continue Reading

  • A lot of things will change in government and politics after election says Tamil Nadu CM MK Stalin

    A lot of things will change in government and politics after election says Tamil Nadu CM MK Stalin

    அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23-02-2024), காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.க.மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் உடனடியாக நடக்க வேண்டிய அவசியம் இருந்ததால்,…

    Continue Reading

  • Women’s Premier League 2024 Mumbai Indians And Delhi Capitals Set For Thrilling Season Opener | WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்: ஷாருக்கானின் கலைநிகழ்ச்சி மும்பை

    Women’s Premier League 2024 Mumbai Indians And Delhi Capitals Set For Thrilling Season Opener | WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்: ஷாருக்கானின் கலைநிகழ்ச்சி மும்பை

    WPL 2024: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் 2024: நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று, பெண்களுக்கான (WPL) மகளிர் பிரீமியர் லீக் தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது. 5 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரில், இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில்,…

    Continue Reading

  • Ranam Movie Interview – ‘Horse Riding பண்ணுறாங்க, Bike Riding பண்ணுறாங்க’ | Ranam Director About Tanya Hope

    Ranam Movie Interview – ‘Horse Riding பண்ணுறாங்க, Bike Riding பண்ணுறாங்க’ | Ranam Director About Tanya Hope

    Entertainment 23 Feb, 02:50 PM (IST) Ranam Movie Interview – “Horse Riding பண்ணுறாங்க, Bike Riding பண்ணுறாங்க” Source link

    Continue Reading

  • Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that 1000 Wi-Fi hotspots have been announced in Chennai.

    Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that 1000 Wi-Fi hotspots have been announced in Chennai.

    சென்னையில் 1000 வை-ஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு (23, 24) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு துறை சார்ந்த உயர்…

    Continue Reading

  • Ideas Of India 3.0 ABP Women Icons In STEM Talk About Nation’s Evolution And Economic Growth | Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது

    Ideas Of India 3.0 ABP Women Icons In STEM Talk About Nation’s Evolution And Economic Growth | Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது

    ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும்…

    Continue Reading

  • 17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!

    17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!

    17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி! Source link

    Continue Reading

  • TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

    TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

    <p>தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி இன்று, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான&nbsp; மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய&nbsp; தமிழகப்பகுதிகள்&nbsp; மற்றும் புதுவையில்&nbsp; வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக&nbsp; இருக்கக்கூடும்.&nbsp;</p> <p>நாளை,…

    Continue Reading

  • Ideas Of India 3.0 abp chief editor says Leader Will Need To Identify With Young Voters | Ideas Of India 3.0: இந்திய அரசியலை வடிவமைக்கும் தலைமுறை மாற்றங்கள்

    Ideas Of India 3.0 abp chief editor says Leader Will Need To Identify With Young Voters | Ideas Of India 3.0: இந்திய அரசியலை வடிவமைக்கும் தலைமுறை மாற்றங்கள்

    Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பேசிய ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார், இளைஞர்கள் அடையாளம் காணும் தலைவர் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” : ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில்  இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர்…

    Continue Reading

  • Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..

    Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..

    <p>பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம்.&nbsp;</p> <p>2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. கிட்டதட்ட ஒரு வருடமாக தியேட்டரில் வெற்றிகரமாக…

    Continue Reading

  • Salem news Dog found dead in drinking water tank Police investigation – TNN | குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த நாய்; காவல்துறையினர் விசாரணை

    Salem news Dog found dead in drinking water tank Police investigation – TNN | குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த நாய்; காவல்துறையினர் விசாரணை

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையான் வட்டம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆட்டையான் வட்டம், கொடியன் வட்டம், புதுக்குடியான் வளவு, சேவை வட்டம், கோலியான் காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்…

    Continue Reading

  • ‘If You Make It, They Will Come’: CEO Avinash Pandey Sets The Tone For ABP Network Ideas Of India 3.0 | Ideas Of India 3.0: ”பேரழிவு, உலகம் முழுவதும் 60 தேர்தல்கள்”

    ‘If You Make It, They Will Come’: CEO Avinash Pandey Sets The Tone For ABP Network Ideas Of India 3.0 | Ideas Of India 3.0: ”பேரழிவு, உலகம் முழுவதும் 60 தேர்தல்கள்”

    ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா ” நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, நிகழ்ச்சியின் நோக்கம் தொடர்பாக விரிவாக பேசினார்.. ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” : ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில்  இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப்…

    Continue Reading

  • Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

    Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

    Ind vs Eng 4th Test: இன்று தொடங்கும் இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும்…

    Continue Reading

  • Aadhalal Kadhal Seiveer: குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்

    Aadhalal Kadhal Seiveer: குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்

    <p>இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆதலால் காதல் செய்வீர் படம் ஏன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.&nbsp;</p> <p>வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல,அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு,&nbsp; ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல…

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,815  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,120 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,285 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

    Continue Reading

  • Vegetables price list february 23 2024 chennai koyambedu market

    Vegetables price list february 23 2024 chennai koyambedu market

    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும்.…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 23 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 23 2024 know full details

    இனி வெங்காயம் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. 54,670 டன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய இந்தியா.. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000…

    Continue Reading

  • Flashback: "அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க" – பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!

    Flashback: "அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க" – பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!

    <p dir="ltr">தான் ஒரு தமிழர் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் பேசிய&nbsp; வீடியோ வைரலாகி வருகிறது.</p> <h2 dir="ltr"><strong>விடாமுயற்சி</strong></h2> <p dir="ltr">நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவுக்கு வர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அர்ஜூன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.&nbsp;</p> <h2 dir="ltr">அஜித்…

    Continue Reading

  • Increase in water flow of Mettur dam from 66 cubic feet to 77 cubic feet.

    Increase in water flow of Mettur dam from 66 cubic feet to 77 cubic feet.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 77…

    Continue Reading

  • central government has given permission to export 54,760 tonnes of onions to countries including Bangladesh, Mauritius, Bhutan and Bahrain.

    central government has given permission to export 54,760 tonnes of onions to countries including Bangladesh, Mauritius, Bhutan and Bahrain.

    Onion Export : இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு…

    Continue Reading

  • Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்

    Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்

    Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. கடைசி நிமிட நேவிகேஷன் சென்சார் செயலிழப்புக்கு மத்தியிலும் இந்த லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதோடு, 50 அண்டுகளுக்குப் பிறகு அதாவது 1972ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி…

    Continue Reading

  • BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy

    BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy

    ரஞ்சி கோப்பை: மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர்  அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இச்சூழலில் ஹைதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பரிசுகளை அறிவித்தது. 1 கோடி ரூபாய் பரிசு: அதன்படி, பிளேட்…

    Continue Reading

  • Ameer paruthiveeran movie completes 17 Years

    Ameer paruthiveeran movie completes 17 Years

    பருத்திவீரன் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். பருத்தி வீரன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. நிலம் சார்ந்த மனிதர்கள் இன்று மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள்…

    Continue Reading

  • petrol and diesel price chennai on February 23rd 2024 know full details

    petrol and diesel price chennai on February 23rd 2024 know full details

    Petrol Diesel Price Today, February 23: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

    Continue Reading

  • IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium

    IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium

      ஐ.பி.எல் திருவிழா:   சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும்  17வது சீசன் நடைபெற உள்ளது.…

    Continue Reading

  • ‘பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்’

    ‘பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்’

    Entertainment 22 Feb, 10:16 PM (IST) “பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்” Source link

    Continue Reading

  • TN Politics Tamil Nadu Congress Jothimani Indirect Mention About Actor Vijay Political Party Tamilaga Vetri Kalagam

    TN Politics Tamil Nadu Congress Jothimani Indirect Mention About Actor Vijay Political Party Tamilaga Vetri Kalagam

    புதிய இயக்கங்கள் அரசியல் களம் காண்பது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகி உள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். செல்வப்பெருந்தகை அக்கட்சியின் தலைவராக பதவியேற்கும் விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.  முன்னதாக அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் அமைந்திருந்த மேடையில் செல்வப்பெருந்தகை உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவவொரு தலைவராக செல்வப்பெருந்தகை…

    Continue Reading

  • Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ!

    Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ!

    Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ! Source link

    Continue Reading

  • Tamil Nadu latest headlines news till afternoon 22nd February 2024 flash news details here | TN Headlines: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

    Tamil Nadu latest headlines news till afternoon 22nd February 2024 flash news details here | TN Headlines: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

    TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்.. 2024-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை தொடங்கியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ஆம் தேதி வேளாண்…

    Continue Reading

  • PM Modi: ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!

    PM Modi: ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!

    <p>அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.</p> <h2><strong>குஜராத்தை குறிவைக்கும் பிரதமர் மோடி:</strong></h2> <p>தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி…

    Continue Reading

  • GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

    GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

    <h2 class="p2"><strong>ஐ.பி.எல் 2024:</strong></h2> <p class="p3">சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது<span class="s1">.&nbsp;</span>அந்த அளவிற்கு ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்<span class="s1">.&nbsp; </span>அதன்படி<span class="s1">,&nbsp;</span>கடந்த<span class="s1">&nbsp;2008&nbsp;</span>ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல் தொடரில் இதுவரையில் மொத்தம்<span class="s1">&nbsp;16&nbsp;</span>சீசன்கள் நடந்து முடிந்துள்ளது<span class="s1">.&nbsp;</span></p> <p class="p3">சென்னை சூப்பர் கிங்ஸ்<span class="s1">,&nbsp;</span>டெல்லி கேப்பிட்டல்ஸ்<span class="s1">,&nbsp;</span>குஜராத் டைட்டன்ஸ்<span…

    Continue Reading

  • "விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"

    "விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"

    <p>"விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"&nbsp;</p> Source link

    Continue Reading

  • TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

    TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

    <p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.</p> <p>கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

    Continue Reading

  • Woman, 30, Still In ICU After Jumping From Building To Escape Fire In Delhi | திடீரென பரவிய தீ! 4வது மாடியில் இருந்து கீழே குதித்த பாட்டி, பேத்தி

    Woman, 30, Still In ICU After Jumping From Building To Escape Fire In Delhi | திடீரென பரவிய தீ! 4வது மாடியில் இருந்து கீழே குதித்த பாட்டி, பேத்தி

    டெல்லியில் அமைந்துள்ள துவாரகா செக்டர் 10. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஜசுரி தேவி. அவருக்கு வயது 83. அவரது பேத்தி பூஜா பண்ட். அவருக்கு வயது 30. பூஜாவின் கணவர் யோகேஷ். வீடு முழுவதும் பரவிய தீ: பூஜாவும், யோகேஷ் ஜப்பானில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பூஜா வீட்டிற்கு வந்துள்ளனர். யோகேஷ் நொய்டாவில் உள்ள தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

    Continue Reading

  • Villupuram news contractor attacked a boy who went to ask for cement – TNN | சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற வாலிபரை தாக்கிய ஒப்பந்ததாரர்

    Villupuram news contractor attacked a boy who went to ask for cement – TNN | சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற வாலிபரை தாக்கிய ஒப்பந்ததாரர்

      விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தராமல் ஏமாற்றி வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வீட்டிற்கு பணம் மற்றும் சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களை பிளாஸ்டிக் பைப் கொண்டு கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தடுத்தா கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  மணிவாசகம் பாண்டியராஜன்…

    Continue Reading

  • Anbumani Ramadoss statement about Tiruvannamalai cheyaru cipcot land acquisition | ”உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெறாது; மேல்மா உழவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துக”

    Anbumani Ramadoss statement about Tiruvannamalai cheyaru cipcot land acquisition | ”உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெறாது; மேல்மா உழவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துக”

    செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கைகள் வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மீது தமிழக அரசு தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து  விட்டு…

    Continue Reading

  • Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress

    Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress

    ஜெயிலர் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் தெரிவித்துள்ளார். ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானப் படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சுனில் குமார், மம்மூட்டி , ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கடுமையான விமர்சங்னகளால் தாக்கப்பட்டார். இதனைத்…

    Continue Reading

  • edappadi palanisamy announcement to protest about megatatu water issue

    edappadi palanisamy announcement to protest about megatatu water issue

    ADMK Protest: மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டம்: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் 2023-2024ஆம் ஆண்டு கர்நாடகம் நமக்குத் தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக இந்த விடியா திமுக அரசு பெறாததன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்து, சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். குறுவை…

    Continue Reading

  • Manipur High Court Modifies 2023 Order On Meiteis In Scheduled Tribe List

    Manipur High Court Modifies 2023 Order On Meiteis In Scheduled Tribe List

    Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.  மணிப்பூர் கலவரம்: தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மணிப்பூரில் சுமார் 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இனக்கலவரம் இந்தியா மட்டும்…

    Continue Reading

  • Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule

    Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule

    ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ்…

    Continue Reading

  • ABP Nadu Exclusive Actor Benjamin says Strong action should be taken against AIADMK ex-executive who made controversial comments about actress Trisha – TNN | ABP Nadu Exclusive: திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ABP Nadu Exclusive Actor Benjamin says Strong action should be taken against AIADMK ex-executive who made controversial comments about actress Trisha – TNN | ABP Nadu Exclusive: திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜு, கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலை பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே நடிகர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஏ.வி.ராஜூ வீடியோ…

    Continue Reading

  • celebrities congratulate newly wed rakul preet singh and jaccky bhagnani after looking marriage photos

    celebrities congratulate newly wed rakul preet singh and jaccky bhagnani after looking marriage photos

    தமன்னா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ரகுல் ப்ரீத் திருமணம் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் மற்றும் தயாரிபபாளர் ஜாக்கி பாக்னானி இருவரும் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவாவில் தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி…

    Continue Reading

  • Puducherry 3 people arrested for serial robberies in Thiruphuvanai 14 cell phones seized – TNN | புதுச்சேரி: திருபுவனையில் தொடர் வழிப்பறி செய்த 3 பேர் கைது

    Puducherry 3 people arrested for serial robberies in Thiruphuvanai 14 cell phones seized – TNN | புதுச்சேரி: திருபுவனையில் தொடர் வழிப்பறி செய்த 3 பேர் கைது

    புதுச்சேரி திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகின்றது. இதில் சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் திருபுவனை-சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள ரைஸ் மில் சந்திப்பில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பிஸ்வேஸ்வர் ஜனா (42) என்பவரிடமிருந்து மூன்று பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர்…

    Continue Reading

  • Why name lions Akbar Sita High Court asks Bengal to rename big lions | “எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் என பெயர் வைத்த விவகாரம்

    Why name lions Akbar Sita High Court asks Bengal to rename big lions | “எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் என பெயர் வைத்த விவகாரம்

    Kolkta High Court: சீதா, அக்பர் என பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயர்களை மாற்ற மேற்கு வங்க மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.  சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்: மேற்கு வங்க மாநிலம் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற் ‘சீதா’ என்றும் ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில்,…

    Continue Reading

  • Mayor Priya has announced that a special gymnasium for women will be set up in 200 wards in Chennai

    Mayor Priya has announced that a special gymnasium for women will be set up in 200 wards in Chennai

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரயா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டததில் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் நேற்று தாக்கல் செய்தார். மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அதில், சென்னையில் 200 வார்டுகளில் ரூ.10 கோடி செலவில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட…

    Continue Reading

  • Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

    Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

    Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க Amaran: சிவகார்த்திகேயனின் அமரன்…

    Continue Reading

  • Tamil Nadu revenue department officials strike in Salem insisting on 10-point demands – TNN

    Tamil Nadu revenue department officials strike in Salem insisting on 10-point demands – TNN

    தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை…

    Continue Reading

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed