Last Updated:Aug 20, 2026 4:32 PM ISTஅமெரிக்காவின் முன்னணி வீராங்கனைகளான கோகோ கோஃப், ஜெசிக்கா பெகுலா காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.சபலெங்காஅமெரிக்காவின் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதலாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செக் குடியரசைச் சேர்ந்த 20 வயதான இளம் வீராங்கனை சாரா பெஜ்லெக்கை உலகின் நம்பர் 1 வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான அரினா சபலெங்கா எதிர்கொண்டார்.மேலும் படிக்க
Source link
Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Ознакомиться с деталями – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe3.ru/]kapelnica-na-dom-anonimno[/url]
























