MLA-க்களுக்கு எந்த கார்? டெஸ்ட் டிரைவ்.. தலைமை செயலகத்தில் அணிவகுத்த மஹிந்திராவின் 6 மாடல் கார்கள்!

[ad_1]

Chennai oi-Vignesh Selvaraj
Published: Thursday, August 20, 2026, 16:47 [IST]
சென்னை: சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் நேற்று அறிவித்த நிலையில் இன்று டெஸ்ட் டிரைவ் நடத்த தலைமைச் செயலக வளாகத்திற்கு கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, 3XO, Scorpio N, Classic, Bolero, Bolero Neo ஆகிய மாடல் கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு தயாராக காத்திருக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச கார் வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் நேற்று அறிவித்தார். எம்.எல்.ஏக்களுக்கு கார் கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக கார்கள் உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக கார் வழங்க வேண்டிய அவசியம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. பல மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏக்களுக்கு கார், கூடுதல் வாகனப்படி எல்லாம் தேவைதானா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய் காதுக்கு போன விஷயம்.. “தப்பு பண்ணிட்டோமோ?” எம்எல்ஏ கார் விவகாரத்தில் முதல்வருக்கு ஷாக் கோடீஸ்வரர்களுக்கு அரசு செலவில் காரா? அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும், கோடீஸ்வரர்களாக உள்ள எம்.எல்.ஏக்களுக்கும் அரசு செலவில் கார் ஏன் வழங்க வேண்டும்? சட்டப்பேரவை உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக் கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்? என எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதோடு, தன்னிடம் கார் இல்லை, ஆட்டோவில் வருகிறேன் என்று சொன்ன எம்எல்ஏவுக்கு வங்கியின் வைப்புத் தொகை ரு. 30 லட்சம் உள்பட ரூ. 72 லட்சம் சொத்து மதிப்பு இருப்பதாகவும், அவரிடம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள டாடா டிகோர் வகை கார் இருப்பதாகவும் அவரே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது வ்விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கொடுக்கும் காரை இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன எம்எல்ஏவின் சொத்து மதிப்புகளும் வெளியாகி வருகிறது. அவரிடம் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் 2 இருப்பதாக அவரே பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடன் தலைக்கு மேல இருக்கு..MLAகளுக்கு கார் எதுக்கு? எதிர்க் கட்சிக்கு லஞ்சமா? விஜய்யை விளாசிய சீமான்! டெஸ்ட் டிரைவ் இந்நிலையில், தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை வேகப்படுத்தி உள்ளது தவெக அரசு. நேற்றுதான் சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று டெஸ்ட் டிரைவ் நடத்த தலைமைச் செயலக வளாகத்திற்கு கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, 3XO, Scorpio N, Classic, Bolero, Bolero Neo ஆகிய மாடல் கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக தயாராக காத்திருக்கின்றன. சட்டசபை முடிந்தபிறகு இன்று இந்த கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு, எந்த காரை எம்.எல்.ஏக்களுக்கு ஆர்டர் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. English summary
Just yesterday, Chief Minister Vijay announced in the Assembly that cars would be provided to all MLAs; today, cars have been brought to the Secretariat complex for test drives. Mahindra models—including the XUV 7XO, 3XO, Scorpio N, Classic, Bolero, and Bolero Neo—are ready and waiting for the test drives.

[ad_2]

Source link


  1. poverka teploschetchika 2 Avatar

    сколько стоит поверка теплосчетчика заказать поверку теплосчетчика

  2. otvetstvennoe hranenie 976 Avatar

    Выберите комплексное ответственное хранение грузов при временной нехватке площадей. Складское хранение помогает сократить нагрузку на складскую инфраструктуру. В складском комплексе принимают продукцию разных размеров. При необходимости могут выполняться учет поступлений и отгрузок. Для производителя такой вариант позволяет обеспечить размещение товара до дальнейшей отгрузки.

  3. KennethNem Avatar
    KennethNem

    Нужны скины? обмен скинов кс 2 обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  4. Williampew Avatar
    Williampew

    Нужны скины? lisskins cs по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  5. Charleshof Avatar
    Charleshof

    ai nudifier ai undresser

Leave a Reply

Latest News

View All

  1. Схема помощи зависит от состояния, стажа употребления, противопоказаний и дальнейших целей лечения. Дополнительная информация – [url=https://kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-zapoya-na-domu-stoimost[/url]

  2. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Получить больше информации – [url=https://narcolog-na-dom-lugansk2.ru/]нарколог на дом…

  3. Выезд осуществляется по медицинскому стандарту: сначала осмотр и сбор данных, затем постановка предварительной клинической оценки, выбор метода и только после…

  4. Схема помощи зависит от состояния, стажа употребления, противопоказаний и дальнейших целей лечения. Подробнее – [url=https://vyyvod-iz-zapoya-v-krasnoyarske17.ru/]вывод из запоя в Красноярске[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed