திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுகவின் முக்கியமான நபரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மொத்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 7 குழுக்களாக பிரிந்து, சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா தான் அடுத்த முதல்வர்

சோதனையின் முடிவுக்குப் பிறகே, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்… – ACTP news Tamil


  1. Williamzoord Avatar

    Читать все подробности: https://6may.org

  2. Ernestruics Avatar
    Ernestruics

    Комплексное лечение http://www.medprime-clinic.ru и диагностика заболеваний с использованием современных медицинских методов. Полное обследование организма, точная постановка диагноза, индивидуальный план терапии, консультации специалистов и эффективное лечение с учетом особенностей здоровья пациента.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Завітайте на сайт https://xata.od.ua. Займаєтесь будівництвом, ремонтом або просто фермерством? Блог Українська Хата розповість актуальну інформацію про теми: будинок, затишок,…

  2. На сайті знайдете https://meatportal.com.ua знайдете: рецепти, поради домогосподаркам, кулінарні лайфхаки. Готуйте смачно, швидко і легко. Про сучасну кулінарію розповідає блог…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed