பாரதிராஜா: "உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது'ன்னு சொல்லுவாரு"- நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி| rajinikanth condolences to director bharathi raja

“உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது’ என்று சொல்லுவார்.

அவருடன் இருந்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மறைந்த எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி போன்றவர்களுடன் நட்பாக இருந்தவர்.

அவர் உடல் நலம் சரியில்லாதபோது பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால், ‘அவர் விரைவில் சரியாகி விடுவார். அப்போது வாருங்கள்’ என்றார்கள்.

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

இப்போது அவரைப் பார்க்க முடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் அவர் என் நினைவிலே இருப்பார்.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed