அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார்.

இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே திரும்பியுள்ளது.

மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

 

காங்கிரஸ் – 63

சிபிஎம் – 26

ஐயூஎம்எல் – 22

சிபிஐ – 8

கேரள காங்கிரஸ் – 7

பாஜக – 3

Revolutionary Socialist Party – 3

RJD – 1

Revolutionary Marxist Party of India – 1

Kerala Congress (Jacob) – 1

Communist Marxist Party Kerala State Committee – 1

Independent – 4

 

இதில் காங்கிரஸ் தலைமையிலான United Democratic Front (UDF) கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் – 63

ஐயூஎம்எல் – 22

கேரள காங்கிரஸ் – 7

Revolutionary Socialist Party – 3

Revolutionary Marxist Party of India – 1

Communist Marxist Party Kerala State Committee – 1

Kerala Congress (Jacob) – 1

Independent – 4

 

மார்க்சிஸ்ட் தலைமையிலான LDF கூட்டணி 35 இடங்களை மட்டுமை கைப்பற்றியது.

சிபிஎம் – 26

சிபிஐ – 8

RJD – 1

 

ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியுள்ளதால், ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports