அமெரிக்க அதிபர் டிரம்பை பிரிட்டன் மன்னர் சார்லஸ் கிண்டலடித்த‍து கலகலப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரிட்டன் மன்னர் சார்லசும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இருவரும் பல விசயங்களை பொதுவெளியில் பேசினர்.

அப்போது, அமெரக்கா இல்லை என்றால், ஒட்டு மொத்த ஐரோப்பியாவும் ஜெர்மனி மொழியை பேசிருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மன்னர் சார்லஸ், பிரிட்டன் மட்டும் இல்லை என்றால், நீங்கள் ஃபிரஞ்ச் மொழி பேசியிருப்பீர்கள் என்று பதிலடி கொடுத்தார்.

உடனே அங்கு இருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts