ரிலீஸுக்கு முன் மாறிய ரியா பட தலைப்பு! | Rio Raj's 'Ram & Leela' Gets U/A Certificate After Last-Minute Title Change!


முதலில் இந்தத் திரைப்படத்திற்கு ‘ராம் இன் லீலா’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், சென்சாரில் இந்தப் பெயரை மாற்றப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு படத்தின் தலைப்பை ‘ரகு இன் லீலா’ எனப் படக்குழுவினர் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் பேசப்பட்டன.

நேற்றைய தினம் படக்குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகப் பதிவிட்டார்கள். அதில் தலைப்பு, ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டிருக்கிறது.

ராம் என்கிற பெயர் சென்சிடிவாக இருப்பதனால், தலைப்பில் மாற்றத்தை மேற்கொள்ள தணிக்கை குழுவினர் கூறியதாக நடிகர் ரியோ தெரிவித்திருக்கிறார்.

படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருப்பதாக நடிகர் ரியோ பதிவிட்ட பதிவில், “மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Наркологическая помощь подходит пациентам с разным стажем заболевания. Один пациент страдает алкоголизмом несколько лет, другой сталкивается с зависимостью 10 лет,…

  2. После продолжительного употребления спиртного организм человека сталкивается с обезвоживанием, накоплением продуктов распада этанола и сбоем обменных процессов. Токсины воздействуют на…

  3. В статье рассматриваются различные стратегии борьбы с зависимостями, включая проверенные методы и реальные истории успеха. Читатель узнает, какие подходы наиболее…

  4. С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Подробнее – [url=https://3vyvod-iz-zapoya-moskva77.ru/]vyvod-iz-zapoya-moskva[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed