ராதிகா முதல் ரஞ்சிதா வரை; பாரதிராஜாவின் ‘ர’ பெயர் சென்டிமென்ட்|The ‘R’ Factor: Bharathiraja’s Sentimental Naming Secret

தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

கோலிவுட்டில் “16 வயதினிலே’ மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என வரிசையாக பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார்.

இவரது திரைப்படங்கள் மட்டும் ஸ்பெஷலானது அல்ல. பாரதிராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்களுக்கு தமிழ் திரையுலகில் ஸ்பெஷல் உண்டு.

நடிகைகள் ராதிகா, ராதா, ரேவதி, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி ஆகியோர் பாரதிராஜாவின் அறிமுகங்கள் தான்.

திரையுலகிற்காக நிஜப் பெயரை மாற்றும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு.

பாரதிராஜா

பாரதிராஜா

அப்படி பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளுக்கு அவரது சாய்ஸ் ‘ர’ வரிசையே. அதாவது, அவர் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு அவர் ‘ர’ வரிசையில் இருந்து தான் பெயர்களை தேர்ந்தெடுப்பார்.

ராதிகா (கிழக்கே போகும் ரயில்),

ராதா (அலைகள் ஓய்வதில்லை),

ரேவதி (மண்வாசனை)

ரேகா (கடலோர கவிதைகள்)

ரஞ்சிதா (நாடோடி தென்றல்)

பாரதிராஜாவிற்கு ‘ர’ வரிசையில் சென்டிமென்ட் இருந்திருக்கலாம் என்பது தான் நடிகைகளின் பெயருக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Source link


  1. dnevniki vampira 897 Avatar

    Пересмотрите популярный сериал дневники вампира сериал в любое удобное время. Продолжите любимый эпизод и продолжайте знакомство с сюжетом. В каталоге доступны эпизоды сериала. Хотите продолжить историю? Переходите к просмотру и наслаждайтесь просмотром.

  2. igrovoy kompyuter 858 Avatar

    Можно в любое время https://igrovoy-kompyuter-msk.ru для требовательных проектов. На сайте собраны системные блоки. Сравнивайте сборку с учетом требований игр. Сравнивая модели смотрите на процессор. Для современных проектов особенно полезны мощный процессор. Выбирайте через сайт и получайте компьютер с доставкой.

  3. online casino uzbekistan 502 Avatar

    Выберите удобный лучшие казино на деньги для поиска подходящего казино. На странице представлены казино с разными условиями. Проверяйте варианты оплаты. Ищете подходящее казино? Изучите условия регистрации. Перед внесением средств изучите ограничения и требования. Играйте ответственно и контролируйте расходы.

  4. karnizi dlya shtor 435 Avatar

    Вирішивши замовити акуратний стельовий карниз для штор для квартири. Важливо враховувати вага текстилю. Серед представлених моделей варіанти різної довжини. Зручно підібрати модель із зручним кріпленням. Вивчіть колірні рішення і підберіть оптимальний варіант. Такий підхід забезпечить зручне розміщення штор.

  5. Larrycen Avatar
    Larrycen

    A practical wellness website healthfare restaurants covering health, balanced nutrition, and daily wellness. The website features useful materials on healthy eating, along with useful recommendations. The resource also features information about various products. Special attention is given to healthy habits, nutrition and food choices, daily activity, personal care, and everyday health.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Найдите интересующий вас онлайн казино для узбекистана для выбора игровой платформы. В каталоге представлены казино с разными условиями. Смотрите условия…

  2. Рассмотрите надежный надежность казино и выберите площадку. В рейтинге представлены варианты для игроков из Узбекистана. Проверяйте условия конкретной платформы. Готовы…

  3. Выберите подходящий по условиям надежные казино перед регистрацией. На странице доступны для изучения актуальные предложения. Проверяйте варианты оплаты. Планируете регистрацию?…

  4. Вибираючи функціональний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. Важливо враховувати спосіб кріплення. На вибір доступні моделі для різних типів приміщень. Зручно підібрати потрібну…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed