"நானும் தம்பி விஜய்யை ஸ்வீட் ப்ரோ என அழைக்​கப்போகிறேன்.!"- திமுக எம்.பி கனிமொழி| kanimozli about tvk vijay in by election campaign

மது​ராந்​தகம் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், ” மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வை தொகுதிக்கு இடைத்​தேர்​தல் யாரால் வந்​தது என உங்​களுக்கு தெரி​யும்.

தூயசக்​தி, தூயசக்தி எனக்​கூறி​விட்​டு, திருட்டு சக்​தி​யாக மாறியிருக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

வாக்​களித்த மக்​களை அவமானப்​படுத்​தும் வகை​யில் இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது.

தீர்ந்து போன சக்தி எனக்​கூறி​விட்டு அந்த இயக்​கத்தை சேர்ந்தவரை தங்​கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்​டும் அதே தொகு​தி​யில் வேட்​பாள​ராக நிறுத்தி வாக்கு கேட்​கிறார்​கள்.

முதல்​வர் விஜய், திமுக தலை​வரை `மை டியர் ஸ்வீட் அங்​கிள்” என்று அழைப்பது​போல், நானும் விஜய்யை தம்பி என அழைக்​கப் போகிறேன். அதாவது, ப்ரோ, `ஸ்வீட் ப்ரோ’ என அழைக்​கின்​றேன்.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed