மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், ” மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் யாரால் வந்தது என உங்களுக்கு தெரியும்.
தூயசக்தி, தூயசக்தி எனக்கூறிவிட்டு, திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது.

வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தீர்ந்து போன சக்தி எனக்கூறிவிட்டு அந்த இயக்கத்தை சேர்ந்தவரை தங்கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்.
முதல்வர் விஜய், திமுக தலைவரை `மை டியர் ஸ்வீட் அங்கிள்” என்று அழைப்பதுபோல், நானும் விஜய்யை தம்பி என அழைக்கப் போகிறேன். அதாவது, ப்ரோ, `ஸ்வீட் ப்ரோ’ என அழைக்கின்றேன்.

























Worth recognising that the post did not pretend to be the final word on the topic, and a stop at…