"கார் பந்தயத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்"- அஜித்குமார் | actor ajithkumar about car racing

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.

இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், ” நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்.

அஜித்குமார்

அஜித்குமார்

ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். கார் பந்தயத்தில் எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்.

ஆனால் என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.

நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பந்தயத் திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link


  1. reduktornoe maslo 462 Avatar

    лучшие редукторные масла масло в редуктор

  2. LarryBag Avatar
    LarryBag

    экскурсии на пхукете 2026 цены экскурсии на пхукете

  3. StanleyHubre Avatar
    StanleyHubre

    биржа накрутки пф накрутка посетителей

  4. dostavka cvetov 310 Avatar

    срочная доставка цветов https://omsk-dostavka-cvetov.ru

  5. vzyat zaym srochno 448 Avatar
    vzyat zaym srochno 448

    микро займ онлайн взять кредит займ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed