<p>மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். </p>
<p>ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.</p>
<p>தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு கட்சித் தலைமை தடை விதிக்கவில்லை எனவும் , எனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், வருங்கால திட்டம் குறித்து தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்</p>