Man takes selfie with leopard that entered his farm viral video | Watch Video: “அவ கண்ணுல பயம் இல்ல” சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

சமீபகாலமாக இணையத்தில் india its not beginners என்ற வாசகத்துடன் பல வீடியோக்கள் உலா வருவதை பார்க்க முடியும். அதாவது, இந்தியா கற்றுக்குட்டிகளுக்கான இடம் அல்ல. அது அனுபவசாலிகளுக்கும், அசாதாரணமானவர்களுக்குமான இடம் என்பதே அதன் பொருள் ஆகும். அதற்கேற்ப பல வினோதமான செயல்களை இந்தியர்கள் செய்வது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருவதே இதற்கு காரணம். சிறுத்தையுடன் செல்ஃபி: மயிலாடுதுறையில் ஒரு வாரத்திற்கு மேலாக ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் ஒட்டுமொத்த மாவட்டமே கதிகலங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால், வட…

Read More

actor ajith kumar video funfilled conversation with his fans winning netizens hearts

நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 50 சதவீத ஷூட்டிங் ஓவர் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முன்னதாக அஜர்பைஜானில் நிறைவு பெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் 35 நாள்கள் தேவைப்படுவதாகக் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட திடீ உடல்நலக் குறைவு, மைனர் அறுவை சிகிச்சை,…

Read More

Watch Video: ”மீச வெச்ச தாயப்போல பேசுகின்ற தெய்வம் நீயே” : தோனியை வணங்கி ஐபிஎல்லில் பதிரனா களம்..

<p>எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சிறு அசைவு கூட இங்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சுட்டிக்குழந்தை முதல் ஐபிஎல்லில் இடம்பிடித்த இளம் வீரர்கள் வரை தோனியை காண தவம் கிடக்கின்றன. எம்.எஸ்.தோனிக்கு எதிராகவோ அல்லது அவரது…

Read More

Watch Video: | Watch Video:

Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணியை தாக்கி நடத்துனர்: கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு  பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு  டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த…

Read More

Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது.  சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்…

Read More

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த…

Read More

3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் தந்தையில் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை: ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், மூன்றாவது தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் செல்வதற்காக கையில்…

Read More

kpy bala surprise bike present to viral video youth winning hearts in internet

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தனது தனித்துவ காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலாமானவர் பாலா. கேபிஒய் பாலாவின் உதவிப்பணி கேபிஒய் பாலா (KPY Bala) என மக்களால் அறியபடும் பாலா தற்போது தொலைக்காட்சி தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி பாலா தன் உதவும் குணத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார்….

Read More

Video: வளையப்பட்டி தவிலே தவிலே.. மயில்போல வளைந்து கண்களை கட்டிப்போட்ட ஸ்ரேயா..

<p>விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற வளையபட்டி தவிலே பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.</p> <h2><strong>ஸ்ரேயா சரண்</strong></h2> <p>பெரியளவில் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கர்களின் மனதில் இளமை மாறாமல் இருக்கும் ஒருவர் ஸ்ரேயா சரண். இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>&nbsp; நடித்த அழகிய தமிழ்…

Read More

Rajini movie scene in americal dad sitcom surprises rajini fans

அமெரிக்கன் டேட் என்கிற கார்ட்டூன் தொடரின் ரஜினியின் ‘அதிசயப்பிறவி’ படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கம் செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். நடப்பது, முடியைக் கோதுவது, தூக்கிப் போட்டு சிகரெட்டை பிடிப்பது, உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து வெளியே சட்டை பட்டனை திறந்து விடுவது, என ரஜினி எதை செய்தாலும் அதை அந்தக் காலத்தின் வெகுஜனம் அப்படியே பின்பற்றும். எந்திரன் படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் எல்லாம் சிட்டி…

Read More

Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below

Watch Video: அமெரிக்காவில்  விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழன்று விழுந்த விமானத்தின் டயர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது.  இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம்  ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய…

Read More

Watch Video: சௌமியா சர்க்கார் அவுட்டா? இல்லையா? மூன்றாம் அம்பயரின் முடிவால் இலங்கை வீரர்கள் கோபம்..!

<p>இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடடை 1-1 என சமன் செய்துள்ளது.&nbsp;</p> <p>முதல் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணி…

Read More

watch video of actress janhvi kapoor and rihanna dancing at anant ambani wedding goes viral

ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது ஆனந்த் அம்பானி திருமண விசேஷம்  முகேஷ்  – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.  குஜராத் மாநிலம்…

Read More

Elderly man denied entry to Bengaluru metro over dirty clothes netizens angry

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு: இந்த நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பெருளாகி மாறியது.  ராஜாஜி நகர்…

Read More

Mumbai Viral Video Shows Woman Walking Another Woman On A Leash In Mira-Bhayandar Sparks Curiosity Among Netizens

சிலர் இணையத்தில் வைரல் ஆவதற்கு அவ்வப்போது சில வினோதமான செயல்களை செய்து வருகிறார்கள். அதில் சில செயல்கள் ரசிக்கும் விதமாக இருந்தாலும், சில செயல்கள் அருவருக்கத்தக்க செயல்களாகவும், அதிர்ச்சி தரும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நாய் சங்கிலியில் கட்டப்பட்ட பெண்: மும்பையில் உள்ள பரபரப்பான வீதி ஒன்றில் வெள்ளை நிற தொப்பி அணிந்த இளம்பெண், கவுன் போன்ற ஒரு உடை அணிந்துள்ளார். அவர் கையில்…

Read More

Watch Video Bengaluru Man Bites Cop Finger After Being Caught Without Helmet | Watch Video: “ஹெல்மெட் போடமாட்டியா?” கேள்வி கேட்ட போலீசாரின் விரலை கடித்த இளைஞர்

இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில்  ஒன்று பெங்களூரு. ஐடி ஹப்பாக மாறியிருக்கும் பெங்களூருவில் அதிகரித்த வாகனங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது. கோடிக்கு அதிகமான வாகனங்களை கொண்ட பெங்களூருவில் சுமார் 40 ஆயிரம் போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. நடுரோட்டில் போலீசாரின் விரலை கடித்த இளைஞர்: இவற்றில் கிட்டதட்ட 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி, போக்குவரத்து காவலர்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பெங்களூருவில்…

Read More

hyderabad rapido video customer behaviour denied to walk after petrol finished in bike driver has to push

முன்பெல்லாம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என்றால் பேருந்து போன்ற வாகனங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது உலகம் எவ்வளவோ மாறி எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றுள்ளது.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல…

Read More

Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் உக்கிரம் அடைந்துள்ளது. தினந்தோறும், அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கலவரங்கள் வெடித்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவம்: இதனால், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், மத…

Read More

Two men try to click selfie, narrowly escape elephant attack in Karnataka’s Bandipur forest watch VIDEO | Watch Video: செல்ஃபி மோகம்! காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

கர்நாடகா – கேரள எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் செல்ஃபி எடுக்க காரில் இருந்து இறங்கிய இருவரை காட்டு யானை துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யானையின் தாக்குதலில் இருந்து ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. A man sustained injuries in an #ElephantAttack on the #BandipurWayanadNationalHighway on Thursday. The incident occurred as the man and others were standing…

Read More

Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar

Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், பயணத்திற்கான கட்டணத்தை…

Read More

Watch Video: மூன்று தலைமுறை புலிக்குட்டிகளை பார்த்த மகிழ்ச்சி.. இன்ஸ்டாவில் வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்..!

<p>கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுபவர். உலக கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தார். மேலும், இவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் மற்றும் மித வேகத்திலும் பந்து வீசும் திறமை கொண்டவர். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற…

Read More

Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!

<p>தாய்லாந்தில் சிங்கக்குட்டியுடன் காரில் ஒருவர் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p> <p>பூமியில் மனிதர்கள், தாவரம், விலங்குகள் என பல வகையான உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் விலங்குகளை எடுத்துக் கொண்டால் அதன் குணங்களை வைத்து வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என பிரிக்கப்பட்டிருப்பதை சிறுவயதில் படித்திருப்போம். சிங்கம்,புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட மிருங்கங்கள் தொடங்கி பறவைகள், நீர்வாழ் விலங்குகள் என பல வகைகள் வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்க அரசு தடை…

Read More

US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார். மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்: அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம்…

Read More