ACTP news

Asian Correspondents Team Publisher

Apple i phone shift supply chain from China to India increase workforce

இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக…

Read More

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் :  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,…

Read More

Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court

Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா? உத்தர காண்ட் மாநிலத்தில்…

Read More

Chengalpattu District, Siddha Medical Officer temporary vacancies on contract basis

மாவட்ட நலவாழ்வு சங்கம் செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட சித்தா மருத்துவ அலுவலர் (Siddha) – 2, யுனானி மருத்துவ அலுவலர் (Unani)…

Read More

CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – மிரட்டும் தமிழ்நாடு அரசு

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…

Read More

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு…

Read More

சாதி மதமற்றவர் சான்றிதழ்.. இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு? உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது இதுதான்!

சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read More

Chengalpattu District Are Invited To Apply For The Agniveer Vayu Competitive Exams Conducted By The Indian Army – TNN | Jobs: இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமா ?

இந்திய இராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு போட்டித்தேர்வுகளுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க அழைப்பு அக்னிவீர் இந்திய இராணுவத்தால் “அக்னிவீர்“ வாயு தேர்வுகள்…

Read More

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி தொகை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து  உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை

செங்கல்பட்டு மாவட்ட…

Read More

பிராமணர்கள் குறித்து தவறான செய்தி வெளியிட்டால்…! அரசுக்கு விடுத்த கோரிக்கை

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிராமணர் சமுதாயம், சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தனியார் திருமண…

Read More

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… கமலா ஹாரிஸ் சொன்ன தகவல்….

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் வேலையில்லா திட்டாட்டம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கொரோனா…

Read More