Tag: விழுப்புரம் தொகுதி

Anbumani says It is DMK and AIADMK that are creating a fight between the downtrodden and the vanniyar – TNN | தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும்தான்
விழுப்புரம்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும் தான் என்றும் கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை என்றால் நாங்கள் துரோகி, பழனிச்சாமி என்ன தியாகியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பரப்புரை பிரச்சார பொதுக்கூட்டம் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டியில் தேர்தல் பரப்புரை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு…

Lok Sabha Elections 2024 Seeman says No matter how many crores are given I will fight for the people even if I stand on the streets – TNN | Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன்
விழுப்புரம்: ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர், மாநில உரிமையை பறித்தவர் தான் மத்திய அரசு, வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ் இனம் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய சீமான், நாட்டினை நரேந்திர மோடி…

Villupuram Parliamentary Constituency PMK Ramadoss campaign | மோடி பரிசுத்தமானவர்; துரும்பு அளவுகூட தவறு செய்யவில்லை
விழுப்புரம் : ஒரு துரும்பு அளவுக்கு கூட மோடி தவறு செய்யவில்லை. மோடி பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் என திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராமதாஸ்: எனக்கு மக்கள் மனதில் இடம் இருந்தால்…

Lok Sabha Elections 2024: விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் விதிமுறை மீறல் – 27 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி நாம் தமிழர்…

Lok Sabha Election 2024: 2 அரசும் சதிவேலைகளை செய்து சின்னத்தை பறித்துள்ளன – இயக்குநர் களஞ்சியம்

விழுப்புரம்: மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் களஞ்சியம் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் பாராளுமன்ற தனித் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களஞ்சியம் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின்…

Lok Sabha Election 2024 Villupuram Lok Sabha Constituency Past Election Result History Winners Current Sitting MP Achievements Failures TNN | Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன..?
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதி. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவை தொகுதி கலைக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஆறு தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. நடைபெறக்கூடிய 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 14.94.529 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அனல்பறக்கப்போகும் தேர்தல்: களம் காண காத்திருக்கும் கட்சி தளபதிகள்!…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Great content! Keep up the good work!