Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below

Watch Video: அமெரிக்காவில்  விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழன்று விழுந்த விமானத்தின் டயர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது.  இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம்  ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய…

Read More

Passengers Eating On Tarmac Rs1 Point 20 Crore Fine On IndiGo Rs 90 Lakhs On Mumbai Airport

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்: மும்பையில் விமான நிலையத்தில்  விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்திற்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்ட  விவகாரம் தொடர்பாக இண்டிகோ  நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாத இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது, மும்பை விமான நிலையத்திற்கு ரூ.90 லட்சமும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது….

Read More

Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!

<div dir="auto" style="text-align: justify;">புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி. 4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 வருகை விமானங்கள், 24 புறப்பாடு விமானங்கள், சில மணி நேரங்கள் தாமதம்.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">…

Read More