Tag: வரலட்சுமி சரத்குமார்

  • Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

    Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

    தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – சாயா தம்பதியின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.  வில்லி கதாபாத்திரங்களில் கெத்தாக நடிக்க கூடிய வரலட்சுமி சரத்குமாரின்…

    Continue Reading

  • Varalaxmi Sarthkumar engaged to Mumbai Art gallarist clicks goes viral on grounds

    Varalaxmi Sarthkumar engaged to Mumbai Art gallarist clicks goes viral on grounds

    தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் (Varalaxmi Sarthkumar) தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு அறிமுக இயக்குநராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் தனது அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.    நடிகை வரலட்சுமி…

    Continue Reading

  • Varalaxmi Sarathkumar: சத்தமில்லாமல் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும்!

    Varalaxmi Sarathkumar: சத்தமில்லாமல் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும்!

    <p>நடிகை வரலட்சுமி சரத்குமார் <strong>(Varalaxmi Sarathkumar)</strong>, மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்ற நபருடன் நேற்று நிச்சயம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.</p> <p>இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், &ldquo;வரலஷ்மி சரத்குமார் அவர்களும், மும்பை தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 भां, மும்பையில், பெற்றோர்கள் முன்னிலையிலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p> <blockquote…

    Continue Reading

  • Popular kollywood heroines who did not perform well in OTT platform

    Popular kollywood heroines who did not perform well in OTT platform

    சினிமாவில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் காணாமல் போன கதைகள் ஏராளம். அதில் பல ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களாக என்ட்ரி கொடுப்பார்கள். ஒரு சிலர் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியலில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருப்பது என டிவி பக்கம் சென்று விடுவது ஒரு காலகட்டம்.  ஓ.டி.டி. ப்ளாப்: ஆனால் தற்போதைய ட்ரெண்ட் என்றால் அது ஓடிடி  பக்கம் ஒதுங்குவது தான். ஆனால் ஓடிடிக்கு ட்ராவல் செய்த அனைவராலும் ஜொலிக்க முடியுமா? என்றால்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed