Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா

என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா  தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என…

Read More

Rashmika Mandana: எதுவும் தெரியாமல் ரசிகர்கள் என்னை விமர்சித்தார்கள் – ராஷ்மிகா மந்தானா வேதனை

அனிமல் படத்தில் தான் நடித்த காட்சியை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செயதது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

அண்மைக் காலங்களில் தென் இந்திய நடிகைகளில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு , மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்றாலும் மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா…

Read More

HBD Rashmika Mandanna: இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு ராஷ்மிகா சென்றார். அங்கு அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள்…

Read More

Vijay Deverakonda opens up about her marriage and next heroine rashmika mandanna

இன்றைய இளைஞர்களின் ஹார்ட் த்ரோபாக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பரசுராம் என்பது குறிப்பிடத்தக்கது.  ரொமான்டிக் ஃபேமிலி டிராமாகவாக உருவாகியுள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் வரும் ஏப்ரல்…

Read More

Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?

ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார்.

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆகி சாமர்த்தியமாக…

Read More

Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்

Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி! இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர்  மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க Kamala Cinemas: மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கும் ரீரிலீஸ்! எப்போ யாரு படங்கள்?…

Read More

Rashmika Mandana : பிரபல நிகழ்ச்சியில் மனம் திறக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்

நேஹா தூபியாவின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனமா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து…

Read More

Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?

தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/121cd7766f4315eb3c932933cd922d591705769428584224_original.jpg"…

Read More