IPL 2024 after gujarat vs lucknow match rajasthan leads in points table | IPL 2024 Points Table: ஏற்றம் கண்ட மும்பை
IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வார இறுதியான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்ப அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அணி பெற்ற முதல்…
