Mumbai Viral Video Shows Woman Walking Another Woman On A Leash In Mira-Bhayandar Sparks Curiosity Among Netizens

சிலர் இணையத்தில் வைரல் ஆவதற்கு அவ்வப்போது சில வினோதமான செயல்களை செய்து வருகிறார்கள். அதில் சில செயல்கள் ரசிக்கும் விதமாக இருந்தாலும், சில செயல்கள் அருவருக்கத்தக்க செயல்களாகவும், அதிர்ச்சி தரும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நாய் சங்கிலியில் கட்டப்பட்ட பெண்: மும்பையில் உள்ள பரபரப்பான வீதி ஒன்றில் வெள்ளை நிற தொப்பி அணிந்த இளம்பெண், கவுன் போன்ற ஒரு உடை அணிந்துள்ளார். அவர் கையில்…

Read More