Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..?
Tag: கத்ரீனா கைஃப்

Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..?

Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi
சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கடுப்பான விஜய் சேதுபதி
“75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கணுமா வேண்டாமா?” என்ற கேள்வி விஜய் சேதுபதியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.
கவனம் பெறும் கருபழனியப்பன் பேச்சு
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய உரை ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றையும் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்வியையும் தொடர்புபடுத்தி இந்த உரையில் அவர் பேசியுள்ளார்.தனது உரையில் கரு பழநியப்பன் “சுதந்திர போராட்டாத்திற்கு பின் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளே அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளே ஆட்சியமைத்தன தமிழ்நாட்டில் மட்டும்தான் முதல்முறையாக 1967-ஆம் ஆண்டில் ஒரு மாநில கட்சி அரசமைத்தது. அண்ணாதுரை தலைமையில் திராவிட கட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்தது. அன்றைய சூழலில் தேசிய உணர்வே முக்கிய என்று பிற மாநிலங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மட்டும்தான் இந்தி மொழியை எதிர்த்தது. தங்களது மொழிக்காக போராடாத எல்லா மாநிலமும் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும்தான் முதலில் விழித்துக் கொண்டது. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள் என்று சொல்கிறது.
தமிழ்நாட்டின் இந்த வரலாற்றை மாற்ற தொடர்ச்சியான பொய்கள் பரப்ப பட்டு வருகின்றன, சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் அதனால்தான் அப்படியான ஒரு கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் யாரையும் இந்தி கற்க விடுவதில்லை என்கிற தவறான பிம்பங்கள் இங்கு பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கு இந்தியை பலரும் கற்கிறார்கள் ஆனால் யாரும் இந்தியை படிக்கச்சொல்லி வற்புறுத்த முடியாது” என்று கருபழனியப்பன் கூறியுள்ளார்.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ். ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.
Vijay Sethupathi : இதுவரை நடித்த படத்தில் சிறந்தது.. கத்ரீனாவை புகழ்ந்து தள்ளிய கணவர் விக்கி கெளஷல்

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வெற்றிபெற கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராதிகா சரத்குமார் சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோரும் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் காம்பினேஷனில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை ரசிகர்கள் ட்விட்டரின் பாராட்டி வருகிறார்கள்.

#MerryChristmas [3.5/5] : A slow burn thriller, that hits the high notes in the 2nd half.. The pay-off at the climax makes the movie worth your time..

Twists and turns start coming from Pre-interval..@VijaySethuOffl is now a bona-fide Pan-India Actor/Star.. #KatrinaKaif has…

— Ramesh Bala (@rameshlaus) January 12, 2024

மெரி கிறிஸ்துமஸ் படம் ஒரு நிதானமான த்ரில்லர் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் நடிகை கத்ரீனா கஃபின் கணவர் நடிகர் விக்கி கெளஷல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நீ நடித்ததில் சிறந்த படம்

தனது மனைவி கத்ரீனாவைப் பற்றி நடிகர் விக்கி கெளஷல் இப்படி கூறியுள்ளார் “ ஸ்ரீராம் ராகவனின் கதைசொல்லலுக்கு ஏற்ற வகையில் உங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள். மரியாவின் கதாபாத்திரம் அவளது மர்மம் அவளது மேஜிக் எல்லாவற்றை அவ்வளவு நேர்மையாகவும் நுட்பமாகவும் நடித்திருக்கிறாய். குறிப்பாக அந்த நடனக் காட்சி சிறப்பு. இதுவரை நீ நடித்ததில் இதுதான் சிறந்த படம் “

View this post on Instagram

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

நடிகர் விஜய் சேதுபதி குறித்து “ஆல்பர்ட் கேரக்டரில் எப்படி உங்களால் இவ்வளவு குழந்தைத்தனமான இன்னசென்ஸை கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியப்படுகிறேன்” ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொங்கல் வெளியீடு

இந்த பொங்கலுக்கு மெரி கிறிஸ்துமஸ், கேப்டன் மில்லர், அயலான், மிஷன் உள்ளிட்டத் தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் வெளியாகியுள்ளது.

Merry Christmas Team Interview – ’’உஸ்லம்பத்தி இல்லமா உசிலம்பட்டி” விஜய்சேதுபதி கத்ரீனா FUN

Merry Christmas Team Interview – ’’உஸ்லம்பத்தி இல்லமா உசிலம்பட்டி” விஜய்சேதுபதி கத்ரீனா FUN

Merry Christmas Team Interview – "இயக்குநருக்கு சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்கும்"

Merry Christmas Team Interview – "இயக்குநருக்கு சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்கும்"

Vijay Sethupathi Smartly Replies To Anupama About Choosing Films
எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று தான் எப்படி தேர்வு செய்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள. மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மும்பை. சென்னை என இரு நகரங்களிலுல் மெரி கிறிஸ்துமஸ் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை முன்னதாக சந்தித்துப் பேசினர். இதில் பத்திரிகையாளர்களின் சில கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தும் சில கேள்விகளுக்கு கடுப்பாகியும் பதில் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.
முன்னதாக இவ்வளவு பெரிய ஸ்டாராக இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “ஒரு நடிகர் ஒரு படைப்பாளியின் கதையை சொல்வதற்கு ஒரு கருவியாக பயன்படுபவர். ஸ்டார் என்றால் நடிக்கத் தேவையில்லையா?” என்று சீற்றத்துடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் அப்போது “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கனுமா வேண்டாமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது? முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” என்றார்.
படங்களை எப்படி தேர்வு செய்கிறேன்
#VijaySethupathi , when asked about stardom and films he chooses…🙏🙏 Verithanam 👌👌Zindagi mein itna bada decision hai.. uske liye itna fear nahi hai, tho iske liye kyu.. ?? 🤣🤣#MerryChristmas #KatrinaKaifpic.twitter.com/iYmYmd2o3E
— What The Fuss (@W_T_F_Channel) January 9, 2024அதேபோல் இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய் சேதுபதி தான் எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்க கூடாது என்று எப்படி தேர்வு செய்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவியை காதலித்தேன். அப்போது யாஹூ சாட்டில் தான் நாங்கள் பழகினோம்.
பழகிய 5 மாதத்திற்குள் நான் அவரிடன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். சென்னை வந்து நான் திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு முடிவு அது. அந்த முடிவை எடுக்கவே நான் பயப்படல, எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கு ஏன் பயப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ள பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Merry Christmas Film Team Vijay Sethupathi, Katrina Kaif Press Meet Tamil Cinema News | Vijay Sethupathi: ‘இந்தி படிக்க வேண்டாம்னு இங்க யாரும் சொல்லல..”
Vijay Sethupathi: மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ”இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம்” என்றார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி, படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, “சில நேரங்களில் சில நல்ல விஷயங்கள் நமது வாழ்க்கையில் நடக்கும். அப்படி தான் எனது 96 படத்தை பார்த்து விட்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கால் செய்து பேசினார். அப்போது ஒரு கதை பற்றி பேசனும் என்றார். மெரி கிறிஸ்துமஸ் கதையை சொல்லும்போது எனக்கு கதை பிடித்து இருந்தது. அப்போது எதுவும் பேசவில்லை. படத்தில் நான் இருக்கேனா, இல்லையா என்ற சந்தேகம் வந்ததால் எனது பிறந்த நாளில் ஸ்ரீராம் ராகவன் சார்க்கு போன் செய்தேன்.
பேசும்போது எனது பிறந்தநாளில் படத்திற்கான ஒப்பந்தம் போடலாமா என்று கேட்டேன். அப்போது கத்ரீனா கைஃப் நடிப்பது எனக்கு தெரியாது. நடிகருக்கு ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து வேலையை வாங்குவதில் ஸ்ரீராம் ராகவன் தனிப்பட்டவர். ஒருநாள் கத்ரீனா கைஃபை நேரில் பார்த்தேன், ரொம்ப அழகாக இருந்தார். அவருடன் நடிக்கும்போது எளிமையாக இருந்தது. 2 தசாப்தம் படங்களில் நடித்துவரும் அவருக்கு எந்தவித பெருமையையும் இல்லாமல் நடந்து கொண்டார்.
இந்தி பேசுவது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் துபாயில் வேலை பார்த்தபோது இந்தி பேசி இருக்கேன். அது டச் விட்டது. அதுக்கு அப்பறம் 17 வருடங்கள் இந்தி பேசவில்லை. நான் ஃபார்சி வெப்சீரிசில் நடிக்கும்போது கஷ்டமாக இருந்தது. நான் இந்தி பேசுவதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கவில்லை” என்றார். மேலும், ”இந்தியில் நான் 5 படம் பண்ணிட்டேன். நல்ல டைரக்டர், நல்ல நடிகர்களுடன் வேலை பார்த்துள்ளேன். நல்ல மரியாதை தான் கிடைத்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட படங்கள் எல்லா மொழிகளிலும் வருவதால் தமிழ், இந்தி என்ற வேறுபாடு இல்லை” என்றார்.
அப்போது “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கனுமா வேண்டாமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” என்றார்.