DIPENDRA SINGH AIREE, FROM NEPAL HIT 6 SIXES IN AN OVER in T20I -watch video
2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் அந்த சிக்ஸர்கள் இன்றும் மக்கள் கண் முன்னே வந்துபோகும். அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார். இந்த பட்டியலில் தற்போது நேபாளத்தின் தீபேந்தர் சிங் ஐரியும் இணைந்துள்ளார். டி20…
