Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா
தமிழ் சினிமாவில் மிகவும் கியூட் ஜோடிகளின் ஒருவர் சூர்யா – ஜோதிகா தம்பதி. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி 2006 திருமணத்தில் கைகூடியது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகை ஜோதிகா , 2015ம்…
