vijays the goat movie second single to release on june month says director venkat prabhu
தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கல். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தி கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி…
