TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை இருந்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம்…

Read More

TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,

இன்று (ஏப்ரல் 13) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை…

Read More

TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி,…

Read More

TN Weather Update: தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறையும்.. டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

டெதென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள், தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால்…

Read More

TN Weather Update: மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 11 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை     ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல்…

Read More

Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள்,…

Read More

TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – என்ன நிலவரம்?

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்று, (ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழகம்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம்…

Read More

TN Weather Update: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. அதிகபட்சமாக எங்கே தெரியுமா?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும்  2-ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

இன்று முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி…

Read More

TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் – 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!

ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழகம்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை,…

Read More

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Read More

The impact of heat will increase in Tamil Nadu for the next 3 days weather report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:  ” இன்று ( மார்ச் 2) முதல் வரும் 8ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இயல்பை விட அதிக வெப்பநிலை: இன்று ( மார்ச் 2) முதல் மார்ச் 4 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.  சென்னை மற்றும்…

Read More

Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று ( பிப்ரவரி 25) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Read More

Weather Update: மழை வருமா வராதா? காதலர் தினத்தில் வானிலை எப்படி இருக்கும்? அப்டேட் இதோ!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வனிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 14ஆம் தேதி தமிழ்நடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

12.02.2024 மற்றும் 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில்…

Read More

Dry weather will prevail in Tamil Nadu for the next few days next one week Weather report

தமிழகத்தில் பனிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைந்து விடும். இந்நிலையில் காலை நேரங்களில் காலை 7.30 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..  வறண்ட வானிலை: இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  13.02.2024 மற்றும் 14.02.2024: தென்தமிழகம்…

Read More

Dry weather will prevail in Tamil Nadu for the next few days weather report

தமிழகத்தில் இம்மாதத்துடன் பனிக்காலம் முடிவடைந்து விடும். தற்போது, காலை வேளையில் 7.30 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது. மாலை வேளையிலும் 5.40 மணிக்கே பனிப்பொழிவு துவங்கி விடுகிறது.  இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 11…

Read More

Dry Weather To Prevail In Tamil Nadu For The Next 2 Days Weather Report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”இன்று( ஜனவரி 29) மற்றும் நாளை ( ஜனவரி 30) தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை, தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.02.2024…

Read More

Chance Of Light Rain At A Couple Of Places In Tamil Nadu Today Weather Report

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:  ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை…

Read More

Chance Of Light Rain In Coastal Districts Of North Tamil Nadu Weather Report

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:  தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று ( ஜனவரி 26) வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  நாளை ( ஜனவரி 27) தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில்…

Read More

Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை

இன்று வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 22.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 23.01.2024 முதல்  27.01.2024 வரை: தமிழகம்,…

Read More

TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிதால் விவசயிகள் வேதனை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில் கந்தாடு கிராம ஏரி உடைந்தது. இதனால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, காணிமேடு, அகரம், சூனாம்பேடு ஆகிய 5 கிராமங்கள் நீரில் மூழ்கின. இப்பகுதியில் பயிரிட்ட 2 ஆயிரம் ஏக்கர் மணிலா, நெல், உளுந்தை வெள்ளம் முற்றிலும் அடித்து சென்றது. காணிமேடு கிராமம் முதல்…

Read More

Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்

விழுப்புரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம், காக்குப்பம், எருமணந்தாங்கால், பொய்யப்பாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்தி தான் விழுப்புரம் நகருக்குள் வந்து செல்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் மூழ்கியிருக்கிறது….

Read More

Villupuram Rain Houses Near Vikravandi Were Surrounded By Rainwater The Hut Collapsed Villagers Protest – TNN | விக்கிரவாண்டி அருகே கனமழையால் இடிந்து விழுந்த குடிசை வீடு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள வீ. சாத்தனூர் கிராமத்தில் இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக  வீடுகளில் மழை நீர் சூழ்ந்து குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் சாலையில் மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி,உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான…

Read More

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையம் மற்றும் மின்னூட்டிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பல மணி நேரமாக மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

வங்கக் கடலில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து…

Read More

TN Rain: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழை: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் பெய்து வரும் கனமழையால்  முறுக்கேரி – சிறுவாடி பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மரக்காணம் அடுத்த சிறுவாடி – முருக்கேரி சாலையில் மழைநீர்  கடைகளுக்குள் புகுந்துள்ளது. கடைகளுக்குள் புகுந்த மழை நீரால் துணி கடை, மளிகை கடை, ஹோட்டல்…

Read More

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு  முதல்  பெய்து வரும் கனமழை மற்றும் மிதமான மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி,உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை…

Read More

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

“07.01.2024: தென்தமிழக…

Read More