Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

<p><strong>மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா &rsquo;ஹரே கிருஷ்ணா.. ஹரே ராமா&rsquo; பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.&nbsp;</strong></p> <p>ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஹர்தி பாண்டியா பற்றி சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. புதிதாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு…

Read More

Man takes selfie with leopard that entered his farm viral video | Watch Video: “அவ கண்ணுல பயம் இல்ல” சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

சமீபகாலமாக இணையத்தில் india its not beginners என்ற வாசகத்துடன் பல வீடியோக்கள் உலா வருவதை பார்க்க முடியும். அதாவது, இந்தியா கற்றுக்குட்டிகளுக்கான இடம் அல்ல. அது அனுபவசாலிகளுக்கும், அசாதாரணமானவர்களுக்குமான இடம் என்பதே அதன் பொருள் ஆகும். அதற்கேற்ப பல வினோதமான செயல்களை இந்தியர்கள் செய்வது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருவதே இதற்கு காரணம். சிறுத்தையுடன் செல்ஃபி: மயிலாடுதுறையில் ஒரு வாரத்திற்கு மேலாக ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் ஒட்டுமொத்த மாவட்டமே கதிகலங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால், வட…

Read More

Mumbai Indians Captain Hardik Pandya Offers Prayers At Somnath Temple watch Video | Watch Video: தொடர் தோல்வி! சோம்நாத் கோயிலில் சாமி கும்பிட்ட ஹர்திக் பாண்ட்யா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் எப்போது நடைபெற்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அணி மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த முறை குஜராத் அணிக்காக முதல் முயற்சியிலே கோப்பையை வென்று தந்த ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ளது. தொடர் சறுக்கலில் ஹர்திக்: 5 முறை கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பறித்து, ஹர்திக்…

Read More

Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமாவில் மிகவும் கியூட் ஜோடிகளின் ஒருவர் சூர்யா – ஜோதிகா தம்பதி. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி 2006 திருமணத்தில் கைகூடியது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.   திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகை ஜோதிகா , 2015ம்…

Read More

Bigg boss fame balaji murugadoss has made on prank on his fans about his marriage on Fools day April 1st

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமானவர்களாக மாறிய பலர் உள்ளனர். அப்படி மிகப் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ். இறுதிக்கட்ட மேடை வரை நெருங்கினாலும் அவரால் பிக் பாஸ் டைட்டிலை பெறமுடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்தார்.    ஆனால் அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று…

Read More

Actor Raghava Lawrence and KPY bala together has gifted a women who lost her husband with a new auto

  விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு எகிறியது. அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.    ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும்…

Read More

Watch Video: | Watch Video:

Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணியை தாக்கி நடத்துனர்: கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு  பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு  டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த…

Read More

Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது.  சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்…

Read More

Bengaluru Man Attends Meeting On Laptop While Riding Scooty video viral in social media | Watch Video: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் மீட்டிங் அட்டன் செய்த நபர்

சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு வைரல் வீடியோ, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இடையிலான நேரங்கள் குறித்தான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. வாகனத்தில் வேலை: கர்நாடக மாநிலம் பெங்களூரில்  ஒரு நபர் இரு சக்கர வாகனத்தை இயக்கி கொண்டே லேப்டாப்பில் ஆன்லைன் மீட்டிங்க்-ல் பங்கேற்றதாக  கூறப்படுகிறது. சாலை ட்ராபிக்கில் ஸ்கூட்டரையும்,  ​​லேப்டாப்பையும் ஒரே நேரத்தில் இயக்குவது பேசு பொருளாகியது. அதை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் கர்நாடக…

Read More

22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.  கேலி செய்த பெண்: இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம்…

Read More

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த…

Read More

Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

<h2><strong>தி கோட் படம்:</strong></h2> <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக &ldquo;<a title="லியோ" href="https://tamil.abplive.com/topic/leo" data-type="interlinkingkeywords">லியோ</a>&rdquo; என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T &nbsp;என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.&nbsp;&nbsp;</p>…

Read More

Watch Video: கண்ணை மூடி பாருங்க லைலா தெரிவாங்க!  'நந்தா' லைலாவாக மாறிய சவிதா…

<p>திரையுலகை சேர்ந்த பல நடிகைகளுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்து இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு டப்பிங் தான் பேச படுகிறது. அப்படி நடிகைகளின் இனிமையான குரலுக்கு பின்னணியில் திறமையான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் குணாதிசயங்களுக்கு ஏற்றார் போல அவர்களின் குரல்களில் சில நுணுக்கங்களை பயன்படுத்தி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார்கள்.&nbsp;</p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/1e829c6be04462831d4774c1ed893e291710348621568224_original.jpg" alt="" width="720" height="540" /></p> <p>அந்த வகையில் ரவீனா ரவி, தீபா வெங்கட்,…

Read More

indian forest officer susanta nanda shared a video of baby elephant playing went viral

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் தூவி மகிழ்ந்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அதிகாலை முதலே கொண்டாட்டங்கள களைக்கட்டும். தமிழ்நாட்டில் விரைவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட  உள்ளது…

Read More

Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – சாயா தம்பதியின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.  வில்லி கதாபாத்திரங்களில் கெத்தாக நடிக்க கூடிய வரலட்சுமி சரத்குமாரின்…

Read More

A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை: வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நிலையில், மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துலே மாவட்டத்தில் ஒரு…

Read More

Kamal Haasan personally invited the Manjumel Boys crew and took a photo with them video viral | Manjummel Boys: ”நண்பர்களுக்கும் காதல் பொருந்தும்”

Manjummel Boys: மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டி, அவர்களுடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.  மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்தப் படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய் மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது. 2006 ஆம்…

Read More

Woman in Arabic-script dress saved from mob in Pakistan lahore

பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் மாநிலத்தில் பெண் ஒருவர் அரபிய எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்ததால், இஸ்லாமிய மதத்தை அவமதித்து விட்டதாக கூறி அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Kalesh b/w a Woman and Mob: Police interfere in Pakistan over Woman in Lahore’s Ichra wearing a digital print shirt taken into police custody after a…

Read More

Elderly man denied entry to Bengaluru metro over dirty clothes netizens angry

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு: இந்த நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பெருளாகி மாறியது.  ராஜாஜி நகர்…

Read More

Dalit Groom Assaulted For Riding Horse During Wedding Procession In Gujarat | Shocking Video: ”நீ எப்படி குதிரையில் ஏறலாம்” : பட்டியலின மாப்பிள்ளையை கொடூரமாக தாக்கிய கும்பல்

Atrocities On Dalits: குஜராத்தில் குதிரையில் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குதிரையில் சென்ற பட்டியலின இளைஞர்: இதை தடுத்து நிறுத்த…

Read More

Prabhudeva shares a throwback video rehearsing for the Guleba song

இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார். நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது. அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபு தேவா தான் எனும் அளவிற்கு ஒரு…

Read More

Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  இதுவே போதும்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக்…

Read More

Watch Video President Murmu Takes Ride In Delhi Metro Interacts With School Students

Watch Video: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி மெட்ரோவில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  மெட்ரோவில் பயணம் செய்த குடியரசுத் தலைவர் முர்மு: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்ந 2022ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார்.  இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று டெல்லி மத்திய செயலக மெட்ரோ நிலையம் (கேட் எண் 4) மற்றும் அம்ரித் உத்யன் (கேட்…

Read More

Attacks on Indian students are increasing recently in the US Syed Mazahir Ali from Telangana got injuredin Chicago

இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.   இந்திய மாணவர் மீது தாக்குதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தது பெரும்…

Read More

Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் உக்கிரம் அடைந்துள்ளது. தினந்தோறும், அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கலவரங்கள் வெடித்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவம்: இதனால், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், மத…

Read More

Two men try to click selfie, narrowly escape elephant attack in Karnataka’s Bandipur forest watch VIDEO | Watch Video: செல்ஃபி மோகம்! காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

கர்நாடகா – கேரள எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் செல்ஃபி எடுக்க காரில் இருந்து இறங்கிய இருவரை காட்டு யானை துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யானையின் தாக்குதலில் இருந்து ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. A man sustained injuries in an #ElephantAttack on the #BandipurWayanadNationalHighway on Thursday. The incident occurred as the man and others were standing…

Read More

Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar

Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், பயணத்திற்கான கட்டணத்தை…

Read More

Watch video Youth Suffers Heart Attack Dies After Moving SUV Hits His Head While Collapsing In uttarpradesh

Shocking Video: உத்தரபிரதேசத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்து இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இளைஞருக்கு மாரடைப்பு: சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.  இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில்…

Read More

Actor Vijay Favorite Heroine During His College Times Was Amala Akkineni And Nadhiya

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களின் ஃபேவரைட் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வரும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.    விஜய் படங்கள்: அதன் தொடர்ச்சியாக தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்…

Read More

Disha Accident Three Killed After Speeding Car Collides With Autorickshaw, Bikes In Koraput, CM Announces Ex-gratia Of Rs 3 Lakh | Odisha Road Accident: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவ காட்சிகள்

Odisha Road Accident: ஒடிசாவில் அதிவேகமாக வந்த கார் மோதியதால் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா விபத்து – 3 பேர் பலி: ஒடிசாவின் கோரபுட் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் அடுத்தடுத்து, பைக், ஆட்டோ மற்றும் டிராக்டரின் மீது விபத்துக்குள்ளானது. போரிகும்மா காவல்துறை எல்லைக்குட்பட்ட பிஜப்பூர் சதுக்கம் அருகே, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழக்க, காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

Read More

Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!

<p>கலிஃபோர்னியாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p> <p>சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. திங்களன்று வெள்ளப்பகுதி சூழ்ந்த சாலையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்திருக்கிறது. காரில், சாலையை கடந்துவிடலாம் என்று என்று பெண் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்ததைவிட நிலமை மோசமாக இருந்திருக்கிறது….

Read More

US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார். மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்: அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம்…

Read More

Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

  தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி…

Read More