உக்ரைனில் பெலுகா திமிங்கலங்களை பாதுகாக்க செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ…

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட‍்ட‍டங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஸ்பெயினில் உள்ள…

Read More

Global Military ExpendtureIndia is 4th largest military spender after US, China & russia | Global Military Expendture: போர் பதற்றம்

Global Military Expendture: கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்திற்காக உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக 2,443 பில்லியன்  அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன. உலகளவியா ராணுவ செலவினம்: உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா என இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. இந்நிலையில்,  உலகளாவிய ராணுவச்…

Read More

Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்

Israel-Hamas war: காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து  5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடயேயான போரால். காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினர் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள் மக்களுக்கு உணவும், நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  ஐ.நா. உடன் சேர்ந்து எகிப்து மற்றும் அமெரிக்கா…

Read More