cinema headlines 26th april 2024 tamil cinema news Vishal Rathnam Samantha Parvathi PrakashRaj
விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்! நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி மூன்றாம் முறையாக கூட்டணி வைத்துள்ள ரத்னம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சில சிக்கல்கள் தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிர்சாத் இசையமைத்துள்ளார். ஆதரவற்ற சிறுவனான விஷால் தன்னை சிறுவயதில் ஆதரித்த சமுத்திரக்கனிக்காக கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செல்கிறார். பின்…
