If he contests from Kanyakumari constituency in the Lok Sabha elections, he will not even get a deposit: Tamil Nadu Congress Legislature Party leader Rajesh Kumar | நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரண போட்டிட்டால் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது

தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ”காங்கிரஸ் கட்சி தாய் குலம் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதரணிக்கு முகவரியை கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னையை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிட செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு முழுக்க முழுக்க சுயநலத்தோடு…

Read More