vidamuyarchi actor ajith kumar manager suresh chandra explains the reason behind releasing car accident footage
ஒரு படத்திற்கு தங்களது உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று சொல்லும்போது அனைவரும் வருத்தமடைகிறார்கள் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளர். விடாமுயற்சி அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் முடிந்து…
