Vela Ramamoorthy: நல்லகண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வேல ராமமூர்த்தி.. எந்தப் படம் தெரியுமா?

<p>பெயரும்,புகழும் தந்துள்ள இந்த மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி, கொம்பன், கிடாரி, ரஜினி முருகன், அப்பா, அண்ணாத்த, எனை நோக்கி பாயும் தோட்டா என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில்…

Read More

Vela Ramamoorthy: ஓவர் வில்லத்தனமா இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி கருத்து!

<p>மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>மதயானை கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னாள் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி நடித்து…

Read More