Valentine's Day Special : ”LUST-தா LOVE-னு 2K KIDS இருக்கு” விளாசும் 90's KIDS

Valentine’s Day Special : ”LUST-தா LOVE-னு 2K KIDS இருக்கு” விளாசும் 90’s KIDS

Source link

Read More

Valentine’s Day Introduction of fire cake on the occasion of lovers day in Karaikal – TNN

காரைக்காலில் காதலர் தினத்தை முன்னிட்டு ஃபயர் கேக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பேக்கரி திறந்த ஒரு சில மணி நேரத்திலேயே கேக் விற்று தீர்ந்தது.   பல்வேறு உலக நாடுகளில் அன்னோனியமாக பழகும் நபர்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை, நேசத்தை, காதலை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டைகள்,  இனிப்புகள், பரிசு பொருட்கள், மலர்கள் ஆகியவற்றை 14ஆன் தேதி காதலர் தினத்தில்…

Read More

Lal salaam Ananthika Sanilkumar comment about love proposals | Ananthika Sanilkumar:ப்ரபோஸ் பண்ண லிமிட் இருக்கு.. தாண்டினால் அடிச்சிருவேன்

எனக்கு அதிகமாக கோபம் வந்தால் அடித்து விடுவேன் என லால் சலாம் படத்தின் நடிகை அனந்திகா தெரிவித்துள்ளார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த  பிப்ரவரி 9 ஆம் தேதி  திரையரங்குகளில் “லால் சலாம்” படம் வெளியாகினது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா…

Read More

Valentine’s Day 2024 celebrities Lovers day celebrations here | Valentine’s Day: காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படம் பதிவிட்ட பிரபலங்கள்

காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் தனியாக புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர்.  2024 ஆம் ஆண்டின் காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் காதல் துணை மற்றும் இல்வாழ்க்கை துணைக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காதலிக்காதவர்களும் சரி, தங்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு அன்புகளை பரிமாறிக் கொண்டும் வருகின்றனர். இப்படியான நிலையில் பல திரைப் பிரபலங்கள் காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படங்களை…

Read More

Valentine's Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!

காதல் திருமணம் வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன வீடியோ பற்றி காணலாம்.

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சரண்யா. அடுத்த சில ஆண்டுகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகரை முதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை காதலித்து இரண்டாவதாக திருமணம்…

Read More

Tom Cruise: 25 வயது குறைவான பெண்ணுடன் டாம் குரூஸ் காதல் – ரசிகர்கள் கிண்டல்!

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரமான டாம் குரூஸ் ரஷ்யாவைச் சேர்ந்த எல்சினா கைரோவாவை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள சைராகுஸில் 1962 ஆம் ஆண்டு பிறந்த டாம் குரூஸ் 1981 ஆம் ஆண்டு Endless Love என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு வெளியான "ரிஸ்கி பிசினஸ்" திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் டாப் கன், காக் டெயில், டேஸ் ஆஃப் தண்டர், ஃபேர் அண்ட் அவே,…

Read More

Valentine’s Day 2024 here the best love tamil songs on heroines | Valentine’s Day: “மனம் விரும்புதே உன்னை”

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பொதுவாக சினிமாவில் ஆண்கள் தான் பெண்ணின் மீதான காதலை நினைத்து பாடல் பாடுவது போன்ற காட்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில படங்களில் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல்கள் இருக்கும். அதனைப் பற்றி காணலாம்.  தாஜ்மகால் – சொட்ட சொட்ட நனையுது  1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் “தாஜ்மஹால்”. ரியா சென்…

Read More

Hosur Rose: காதலர் தினத்தில் கரைசேருமா ஓசூர் ரோஜா? மதிப்பை இழப்பதாக விவசாயிகள் வருத்தம்..!

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் என்றே கூறலாம். அதேபோல், உலக மலர் சந்தையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள ஓசூர் ரோஜா மலர்களே நினைவுக்கு வரும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து சுமார் 2000 ஹேக்டர்  நிலபரப்பலவில் கொய்மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும்.  தாஜ்மஹாலுக்கு செல்லகூடிய 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு தனி சிறப்பு உண்டு,…

Read More