மனோரமா முதல் அனுஷ்கா வரை… சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

மனோரமா :

தமிழ் சினிமாவின்…

Read More

Urvashi shares her memories about acting with captain vijayakanth

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார். ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு…

Read More

HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..

திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதில் அனைவரும் அமைந்துவிடாது. பல போராட்டங்கள் கடந்து தான் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் பெரும்பாடுபட்டு தன்னுடைய திறமைகளால் முன்னுக்கு வந்து இன்று வரை நான் சினிமாவில் தான் இருப்பேன் என விடப்பிடியாக அதே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.

<img…

Read More