Top 10 highly paid heroines in tamil cinema
தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கமே சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் கமல், விஜய், விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதனால் இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏறுமுகமாக இருக்கும் என்பது தெரிகிறது. பிளாக் பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகர்…
