Watch Video: மூன்று தலைமுறை புலிக்குட்டிகளை பார்த்த மகிழ்ச்சி.. இன்ஸ்டாவில் வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்..!
<p>கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுபவர். உலக கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தார். மேலும், இவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் மற்றும் மித வேகத்திலும் பந்து வீசும் திறமை கொண்டவர். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற…
