Karur crime One arrested in two-wheeler theft case in kuluthalai – TNN | இரு சக்கர வாகனம் திருட்டு… ஊர்க் காவல் படை வீரரை சூழ்ந்த மக்கள்

கருர் குளித்தலையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் குளித்தலை போலீசார், ஊர்க் காவல் படை வீரர் ஒருவரை கைது செய்தனர்.     கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம் தேதி சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று…

Read More

விழுப்புரத்தில் தூங்கி கொண்டிருந்த விவசாயி வீட்டில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>விவசாயி வீட்டில் நகை கொள்ளை&nbsp;</strong></p> <p style="text-align: justify;">விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட&nbsp; பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில்&nbsp;காந்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.&nbsp; விவசாயியான இவர் நேற்று இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது…

Read More