Pa. ranjith directorial vikram starring Thangalaan movie is planned to be released in coming May month says reports

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தில்லாக எடுத்து அதை  திறம்பட செய்து முடிக்கும் நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய…

Read More

actress samantha praises actress parvathi thiruvothu on her birthday calls her a hero in real life

பார்வதி திருவோத்து  மலையாளம், தமிழ், இந்தி, என பன்மொழிகளில் நடித்து வரும்  பார்வதி திருவோத்து இன்று தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூரு நாட்கள், சார்லீ, உயரே உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் சசி இயக்கிய பூ படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன், மரியான் உள்ளிட்டப் படங்களில் நடித்தார். தற்போது பா .ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் கங்கம்மா என்கிற…

Read More

Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan

வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் ஜாக்கி சான் இன்று தன் 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காமெடி கலந்த அசாத்திய ஆக்‌ஷன், துள்ளலான நடிப்பு, உடல்மொழி குங் ஃபூ கலை என தனி ஸ்டைலில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஜாக்கி சானின் வயதான தோற்றம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவலை…

Read More

thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details

ஜனவரி மாதம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல காரணங்களால் தொடர்ந்து தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. கோடை ரிலீஸ்? தேர்தல் காலம் என்பதால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் சினிமா வட்டாரம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொருபுறம், துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான் திரைப்படமும் தொடர்ந்து…

Read More

Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News

சியான் 62 விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சியான் 62’. பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சு.அருண்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சியான் 62 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். எச்.ஆர் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  சியான்…

Read More

chithha director next with vikram chiyaan 62 update released

சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. விக்ரம் தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதே நேரம் சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்கள் விக்ரமுக்கு ஒரு பெரிய ரசிகர்…

Read More

vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?

விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படமும் நிலுவையில் இருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது. தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திப் போக இருப்பதாக…

Read More

Arya Boxing Practicing For Sarpatta Parambarai Round 2 Video Goes Viral

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சார்பட்டா பரம்பரை பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா இப்படத்தில் கபிலன் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், ஜான் கொக்கன், ஷபீர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். கொரோனா நோய் தொற்று…

Read More

Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித்…

Read More

Actress Parvathy Talks About Pa Ranjith Thangalaan Movie

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் (Thangalaan) படம் குறித்த தனது அனுபவங்களை முதல் முறையாக நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்துள்ளார். தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும்  படமான தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன….

Read More

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு பலமடங்கு பெருகியுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளில் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி  நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தைப் பெற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது <a title="பொங்கல்…

Read More

Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

தங்கலான் ரிலீஸ் தேதி நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரவேற்பு பெற்ற டீசர் தமிழ் பழங்குடியினர்…

Read More

Director Rajakumaran Stirs Controversy Says Vikram Cannot Perform | Vikram: ‘விக்ரமுக்கு நடிக்க தெரியாது’ தேவயானி கணவர் பேட்டியால் அதிர்ச்சி

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிகர் விக்ரமுக்கு க்ளோஸ் அப் ஷாட் வைத்தபோது அவருக்கு ரியாக்‌ஷன் கொடுக்கத் தெரியவில்லை என்று இயக்குநர் ராஜகுமாரன் தெரியவில்லை. விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சேது , பிதாமகன், அந்நியன், ராவணன் ,  தெய்வத்திருமகள் என தனது சினிமா கரியரில் பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அனைவரையும் மிரள வைத்தார். தற்போத் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும்…

Read More