Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob

Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த…

Read More

Telangana Accident On Camera 4 Injured As Car Crashes Into Divider, Hits Another Vehicle | Watch Video: தெலங்கானாவில் கோர விபத்து

Telangana Accident: தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தெலங்கானாவில் கார் விபத்து: தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் இருந்து ஐதராபாத் நோக்கி வேகமாக சென்ற கார்,  கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில்…

Read More

The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 20 தெருநாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 5 தெரு நாய்கள் படுகாயம் அடைந்துள்ளது.   #WATCH | Telangana: Around 20-25 dogs found dead and several injured in Ponnakal village of Mahabubnagar district, today. Adulapuram Goutham an activist of Stray Animal Foundation of India says, “According…

Read More

hyderabad rapido video customer behaviour denied to walk after petrol finished in bike driver has to push

முன்பெல்லாம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என்றால் பேருந்து போன்ற வாகனங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது உலகம் எவ்வளவோ மாறி எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றுள்ளது.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல…

Read More