Indias Defence ministry issues tender to HAL for procurement of 97 Tejas Mk-1A fighter jets | Tejas Fighter Jets: அட்ராசக்க..! மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்கும் இந்தியா

Fighter Jets Procurements: புதிய இலகுரக போர் விமானங்களை வாங்க, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல்: இந்திய விமானப் படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை (எல்.சி.ஏ. எம்.கே.-1 ஏ) வாங்குவதற்காக, பொதுத்துறை ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. அதற்கு பதிலளிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். …

Read More

Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்

Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான விபத்து:  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் விமானம் இன்றைய பயிற்சியின்போது திடீரென்று விபத்தில் சிக்கியது. பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.  இந்த விபத்து நடப்பதற்கு முன்னதாக, பைலட் தேஜஸ்…

Read More