Tamil Thalaivas: யு.பி. யோதாஸ் அணியை துவம்சம் செய்த தமிழ் தலைவாஸ் வெற்றி; புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேற்றம்
<p>ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் 108வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் யு.பி. யோதாஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. யு.பி. யோதாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்தது. இந்த சீசனில் இரு அணிகளும் இதற்கு முன்னர் மோதிக்கொண்டதில் யு.பி. யோதாஸ் அணி வெற்றி பெற்றிருந்தத நிலையில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று பழி தீர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தலைவாஸ் அணி…
