karthik subbaraj jigarthanda double x movie running housefull in japan
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா , நிமிஷா சஜயன் , நவீன் சந்திரா , சஞ்சனா நடராஜன் , ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதே மாதிரியான ஒரு கேங்ஸ்டர் படத்தையே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும்…
