ACTP news

Asian Correspondents Team Publisher

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…

இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்த‍தில் 13 பேர் படுகாயமடைந்தனர். இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,…

Read More

கார் பந்தய போட்டியில் பயங்கரம்.. பார்வையாளர்கள் மீது மோதிய ரேஸ் கார்.. இலங்கையில் அதிர்ச்சி!

Car Race Accident: இலங்கையில் நடந்த கார் பந்தய போட்டியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஸேர்…

Read More

Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue

katchatheevu: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான…

Read More

Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்

தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல்…

Read More

ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனை, இலங்கை…

Read More

Sri Lanka has issued Travel document to Rajiv Gandhi assassination convict Santhan Says Tamil Nadu govt

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான…

Read More

UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

UPI Payment: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

யுபிஐ சேவை:

மத்திய…

Read More

இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச…

Read More

Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்!

Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்! Source link

Read More