Indian Embassy Worker in Moscow Arrested by Anti Terrorism Squad For Spying Was Providing Army Information To Pakistan
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் வேலை பார்த்து வந்த இந்திய தூதரக ஊழியரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிதாரிகள் கைது செய்துள்ளனர். மீரட்டில் வைத்து தூதரக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், சதேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சதி செயல்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பலபணித்துறையில் ஊழியராக (எம்டிஎஸ்) பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய ராணுவம் தொடர்பாக முக்கிய தகவல்களை பெற வெளியுறவு அமைச்சகத்தில்…
