Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer

By : ABP NADU  | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.முதன்முதலாக அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ், டாக்டர், டான்…

Read More