மனோரமா முதல் அனுஷ்கா வரை… சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

மனோரமா :

தமிழ் சினிமாவின்…

Read More

know the net worth of south indian actress simran on her birthday

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஒரு அசைக்க முடியாத ஒரு நடிகையாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்தவர் நடிகை சிம்ரன். இன்றைய இளம் நடிகைககள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் சிம்ரன் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிம்ரனுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1995ம் ஆண்டு வெளியான ‘சனம் ஹர்ஜாய்’ திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். வசந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு…

Read More

actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ

வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும்…

Read More

25 Years Of Thulladha Manamum Thullum Director Ezhil Meet Producer Rb Choudary And Vijay | Thulladha Manamum Thullum: 25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்

Thulladha Manamum Thullum: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் தனக்கு முதன் முதலில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியை சந்தித்து இனிப்பு வழங்கி இயக்குநர் எழில் ஆசி பெற்றார்.    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தது 1999ம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் தான். எவர்கிரீன் கிளாசிக் ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ருக்கு மற்றும் குட்டியின் காதல் காவியத்துக்கு…

Read More

25 years of Thulladha Manamum Thullum: குட்டி – ருக்குவின் அழகான காதல் காவியம்… 'துள்ளாத மனமும் துள்ளும்' – அறியாத ஸ்வாரஸ்யங்கள்…

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த எவர்கிரீன் கிளாசிக் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் குறித்து பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

<img…

Read More