Tag: Shubman Gill

• GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த…

Continue Reading

• IPL 2024 Shubman Gill says thinking about T20 World Cup would be ‘injustice’ to GT

IPL 2024 Shubman Gill says thinking about T20 World Cup would be ‘injustice’ to GT

நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழப்பதாகும் என்று சுப்மன் கில் பேசியுள்ளார். டி 20 உலகக் கோப்பை 2024: கடந்த ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த வகையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. ஆனால் லீக்…

Continue Reading

• ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs

ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார்.  இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த இளம் வீரரானார். இதன்மூலம், விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். மேலும், சுப்மன் கில் 94…

Continue Reading

• IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video

IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video

ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 17வது ஓவரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது. மோஹித் சர்மா வழக்கம்போல் ஒரு மெதுவாக பந்தை வீச அது வைட் ஆஃப் ஆக சென்றது. அப்போது அந்த பந்தை அடிப்பதற்காக…

Continue Reading

• IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

குஜராத் கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் 2…

Continue Reading

• IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி!

IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.…

Continue Reading

• IPL 2024 Points Table after Chennai Super Kings vs Gujarat Titans Match CSK First Place

IPL 2024 Points Table after Chennai Super Kings vs Gujarat Titans Match CSK First Place

17வது சீசன் ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இமாலய தோல்வியைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல்…

Continue Reading

• IPL 2024 Mumbai Indians never won their first match of the IPL since 2013 | MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம்

IPL 2024 Mumbai Indians never won their first match of the IPL since 2013 | MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம்

MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல், மும்பை அணி தவித்து வருகிறது. மும்பை அணி: ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றது, தொடர்ந்து எல்லா சீசன்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என பல்வேறு சாதனைகளை படைத்த அணி மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத வலுவான அணியாகவும் உள்ளது. ஜெயசூர்யா,…

Continue Reading

• Team India Test Record Top 5 Scored 50 Plus Score Test Innings For First Time After 15 Years IND Vs ENG 5th Test

Team India Test Record Top 5 Scored 50 Plus Score Test Innings For First Time After 15 Years IND Vs ENG 5th Test

கடைசி டெஸ்ட் போட்டி:   இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி…

Continue Reading

• IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை

IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை

IND vs ENG: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணி…

Continue Reading

• India Vs England 2nd Test Shubman Gill Smashes First Test Century In After 11 Months

India Vs England 2nd Test Shubman Gill Smashes First Test Century In After 11 Months

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்தது.  இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை…

Continue Reading

• Watch Video Fans Trolls Shubman Gill And Sachin Tendulkar For Getting Out In Anderson

Watch Video Fans Trolls Shubman Gill And Sachin Tendulkar For Getting Out In Anderson

ஆண்டர்சன் பந்தில் 5-வது முறையாக அவுட் ஆன கில்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய சுப்மன் கில் இந்த…

Continue Reading

• IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

IND vs ENG 2nd Test:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 1-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.  முன்னதாக,…

Continue Reading

• Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches

Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம்…

Continue Reading

• BCCI Awards: அஸ்வினுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது – பி.சி.சி.ஐ. கௌரவப்படுத்திய வீரர்கள் யார்? யார்?

BCCI Awards: அஸ்வினுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது – பி.சி.சி.ஐ. கௌரவப்படுத்திய வீரர்கள் யார்? யார்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் வீரர்கள் உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வந்ததாலும் வீரர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி…

Continue Reading

• Ind Vs Agf 1st T20I Rohit Sharma Absolutely Livid, Furiously Yells At Shubman Gill After Dismal Run Out – Watch | Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித்

Ind Vs Agf 1st T20I Rohit Sharma Absolutely Livid, Furiously Yells At Shubman Gill After Dismal Run Out – Watch | Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித்

டி 20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் சொந்த நாட்டில் நடைபெறும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியது. இச்சூழலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed