6 people got injured after a speeding car rammed into a Kachori shop on Delhi’s Rajpur Road on March 31 – Shocking Video
டெல்லி ராஜ்பூர் சாலையில் உள்ள சமோசா கடை மீது கடந்த மார்ச் 31ம் தேதி வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். டெல்லி ராஜ்பூர் சாலையில் நடந்த விபத்தின் பயங்கரமான சிசிடிவி காட்சிகள் குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து டெல்லி காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் ஒரு வழக்கறிஞர்….
